மாநில அரசின் உரிமையை முதலமைச்சர் எப்போதும் விட்டுத்தர மாட்டார்; சேகர்பாபு
மேகதாது அணை பிரச்னையில் மாநில அரசின் உரிமைகளை முதலமைச்சர் எப்போதும் விட்டு தர மாட்டார் என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயில் பால்குட திருவிழாவை அறநிலையத்துறை...