வெற்றிப் பயண திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைசர் ஜோசேப் விஜய்!

சென்னை கோயம்பேட்டில் வெற்றிப்பயணம் திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

View More வெற்றிப் பயண திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைசர் ஜோசேப் விஜய்!

தமிழ்நாட்டில் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ இன்று தொடக்கம்!

தமிழ்நாட்டில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை முதலமைச்சர் விஜய் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.

View More தமிழ்நாட்டில் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ இன்று தொடக்கம்!

நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட்!

பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் நாளை காலை விண்ணில் பாய்கிறது.

View More நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட்!

வரும் 12ம் தேதி விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி – சி 62 ராக்கெட் – இஸ்ரோ அறிவிப்பு!

பிஎஸ்எல்வி – சி 62 ராக்கெட்டை இஸ்ரோ வருகிற 12ம் தேதி விண்ணில் ஏவ உள்ளது.

View More வரும் 12ம் தேதி விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி – சி 62 ராக்கெட் – இஸ்ரோ அறிவிப்பு!

விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் – இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

பாகுபலி ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் – இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பாகுபலி ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பாகுபலி ராக்கெட்டான எல்.வி.எம்.3- எம்.6 மூலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

View More வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பாகுபலி ராக்கெட்!

“டிச. 24ம் தேதி விண்ணில் பாய்கிறது புளூ பேர்ட் செயற்கைக்கோள்” – இஸ்ரோ!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை மறுநாள் புளூ பேர்ட் செயற்கைக்கோள் விண்ணில் பாய்கிறது.

View More “டிச. 24ம் தேதி விண்ணில் பாய்கிறது புளூ பேர்ட் செயற்கைக்கோள்” – இஸ்ரோ!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்னில் ஏவப்படும் பாகுபலி ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வரும் 2ம் தேதி பாகுபலி ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

View More ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்னில் ஏவப்படும் பாகுபலி ராக்கெட்!

பிங்க் நிற ஆட்டோ திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

மகளிர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிங்க் நிற ஆட்டோ திட்டத்தை தொடங்கி வைத்தார்.

View More பிங்க் நிற ஆட்டோ திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

GSLV F15 ராக்கெட் – விண்ணில் ஏவுவது குறித்து அப்டேட் வெளியிட்ட இஸ்ரோ!

ஜிஎஸ்எல்வி – எப் 15 ராக்கெட் என்விஎஸ்-02 செயற்கைக்கோளுடன் வரும் 29ம் தேதி விண்ணில் செலுத்த தயாராக உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

View More GSLV F15 ராக்கெட் – விண்ணில் ஏவுவது குறித்து அப்டேட் வெளியிட்ட இஸ்ரோ!