தோனிக்கு தேங்க்யூ சொல்லிய யோகிபாபு!
எம்.எஸ்.தோனி கையொப்பமிட்டு தனக்கு பரிசளித்த கிரிக்கெட் மட்டையை முத்தமிட்டு, “தேங்க்யூ எம்.எஸ்.தோனி சார்” என்று நடிகர் யோகிபாபு வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நகைச்சுவை கதாபாத்திரம் மூலம் தனது திரைப்பயணத்தை...