வெற்றிப் பயண திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைசர் ஜோசேப் விஜய்!

சென்னை கோயம்பேட்டில் வெற்றிப்பயணம் திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

View More வெற்றிப் பயண திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைசர் ஜோசேப் விஜய்!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை : முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆலோசனை!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆலோசனை நடத்தினார்.

View More வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை : முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆலோசனை!

விளையாட்டில் வளர்வோம்… வெற்றியில் மிளிர்வோம் – முதலமைச்சர் ஜோசப் விஜய்!

தேசிய விளையாட்டு நாளாகக் கொண்டாடும் இந்நாளில், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் அனைவருக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More விளையாட்டில் வளர்வோம்… வெற்றியில் மிளிர்வோம் – முதலமைச்சர் ஜோசப் விஜய்!

இனிய “சென்னை நாள்” நல்வாழ்த்துகள் – முதலமைச்சர் ஜோசப் விஜய்!

அனைவருக்கும் சமவாய்ப்பும், பாதுகாப்பான சூழலும், வளமான வாழ்வும் கிடைத்திட உறுதியேற்போம் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More இனிய “சென்னை நாள்” நல்வாழ்த்துகள் – முதலமைச்சர் ஜோசப் விஜய்!

ஆதாரங்கள் அனைத்தும் உள்ளது…இடைத்தேர்தலிலாலவது சிலருக்கு நல்லது நடக்க வேண்டும் இல்லையா? – முதலமைச்சர் ஜோசப் விஜய்!

முந்தைய ஆட்சியில் 3 துறைகளை ஆய்வு செய்த அறிக்கை என் மேஜையில் உள்ளது என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

View More ஆதாரங்கள் அனைத்தும் உள்ளது…இடைத்தேர்தலிலாலவது சிலருக்கு நல்லது நடக்க வேண்டும் இல்லையா? – முதலமைச்சர் ஜோசப் விஜய்!

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு: ஜோசப் விஜய் முதலமைச்சராக தமிழகத்தை ஆட்சி செய்யப் போவது எப்போது? – டிடிவி தினகரன்!

தமிழக மக்கள் அச்சமின்றி, வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

View More சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு: ஜோசப் விஜய் முதலமைச்சராக தமிழகத்தை ஆட்சி செய்யப் போவது எப்போது? – டிடிவி தினகரன்!

“தவெக அரசின் 100 நாள் சாதனை மலர்” – முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டார்!

தவெக அரசின் 100 நாள் சாதனை மலர் மற்றும் “ஒரு புதிய தொடக்கம்” என்ற காலப்பேழை புத்தகம் ஆகியவற்றை தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்.

View More “தவெக அரசின் 100 நாள் சாதனை மலர்” – முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டார்!

“சர்வதேச இளைஞர் நாள்” – முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து!

சோதனைகளை வென்று, சாதனைகள் படைத்து தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

View More “சர்வதேச இளைஞர் நாள்” – முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து!

‘உலகெங்கும் தமிழ்த்தாயின் புகழ் ஓங்கட்டும்’… ‘தமிழ்நாட்டின் வெற்றிப் பயணம் தொடரட்டும்’ – முதலமைச்சர் ஜோசப் விஜய்!

தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்து நிறைவேற்றித் தந்தமைக்காக என்னுடைய மனமார்ந்த நன்றி என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More ‘உலகெங்கும் தமிழ்த்தாயின் புகழ் ஓங்கட்டும்’… ‘தமிழ்நாட்டின் வெற்றிப் பயணம் தொடரட்டும்’ – முதலமைச்சர் ஜோசப் விஜய்!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் நியமனம் – முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகளுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் நியமனம் – முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து!