மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்ட தமிழ் நாட்டை சேர்ந்த 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
View More மாநிலங்களவை தேர்தல் : போட்டியின்றி தேர்வான தமிழ்நாட்டு வேட்பாளர்கள்…….!TNnews
சட்டம்-ஒழுங்கைப் பற்றி வாய் திறந்து பேசியதுண்டா…? – முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி……..!
முதலமைச்சர் ஸ்டாலின் தனது ஆட்சியின் கடைசி நாட்களிலாவது சட்டம் ஒழுங்கைக் காக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
View More சட்டம்-ஒழுங்கைப் பற்றி வாய் திறந்து பேசியதுண்டா…? – முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி……..!கரூர் வழக்கு : தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன்…..!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக நாளை (மார்ச் 10) டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தவெக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
View More கரூர் வழக்கு : தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன்…..!தவெக சார்பில் 12 ஆம் தேதி போராட்டம் அறிவிப்பு……..!
தவெக சார்பில், வரும் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
View More தவெக சார்பில் 12 ஆம் தேதி போராட்டம் அறிவிப்பு……..!கொலைகளில் செழிக்கும் ஸ்டாலின் ஆட்சி – அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு……!
தமிழ்நாட்டில் திரும்பிய திசையெல்லாம் குற்றங்கள் நிகழ்வதாகவும், அவற்றைத் தடுக்க முடியாத அரசாக திமுக திகழ்வதாகவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
View More கொலைகளில் செழிக்கும் ஸ்டாலின் ஆட்சி – அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு……!”சில நேரங்களில் சில தவறுகள்” – திரிஷா தொடர்பான விமர்சனத்திற்கு வருத்தம் தெரிவித்த இயக்குநர் பார்த்திபன்…..!
நடிகை திரிஷா தொடர்பான விமர்சனத்திற்கு இயக்குநர் பார்த்திபன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
View More ”சில நேரங்களில் சில தவறுகள்” – திரிஷா தொடர்பான விமர்சனத்திற்கு வருத்தம் தெரிவித்த இயக்குநர் பார்த்திபன்…..!’கேடு நினைப்பவன் கெட்டுப் போவான்’ – ஒபிஎஸை சாடிய எடப்பாடி பழனிசாமி………..!
பெருந்துறை சட்டமன்ற தொகுதி மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதலலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை விமர்சித்து பேசியுள்ளார்.
View More ’கேடு நினைப்பவன் கெட்டுப் போவான்’ – ஒபிஎஸை சாடிய எடப்பாடி பழனிசாமி………..!கன்னியாகுமரி, நீலகிரியில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்……!
கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
View More கன்னியாகுமரி, நீலகிரியில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்……!காங்கிரஸ் கட்சிக்காக தமிழக மக்களின் நலனை அடமானம் வைக்கும் திமுக : அண்ணாமலை விமர்சனம்………!
திமுக அரசு, தமிழகத்தின் உரிமையை காக்காமல் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு சாதகமாக நடப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டித்துள்ளார்.
View More காங்கிரஸ் கட்சிக்காக தமிழக மக்களின் நலனை அடமானம் வைக்கும் திமுக : அண்ணாமலை விமர்சனம்………!சென்னை மாநகராட்சியில் பூங்கா பராமரிப்பாளர் வேலை……. சம்பளம் எவ்வளவு தெரியுமா………..?
சென்னையில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காக்களின் பராமரிப்பாளர் பணியிடங்களானது நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
View More சென்னை மாநகராட்சியில் பூங்கா பராமரிப்பாளர் வேலை……. சம்பளம் எவ்வளவு தெரியுமா………..?