இந்திய ரயில்வேயில் பணியாளர்களை குறைக்க முடிவு செய்துள்ளது மக்கள் நலனுக்கு எதிரானது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
View More ரயில்வே ஆட்குறைப்பு நடவடிக்கை மக்கள் நலனுக்கு எதிரானது – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி…!TNnews
குழந்தைகளை அடம்பிடிக்க கூறுவதா…? – விஜய் மீது விசிக நிர்வாகி புகார்…!
குழந்தைகளை அடம்பிடிக்க சொல்லி வாக்கு சேகரித்ததாக தவெக தலைவர் விஜய் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
View More குழந்தைகளை அடம்பிடிக்க கூறுவதா…? – விஜய் மீது விசிக நிர்வாகி புகார்…!தென்காசி துப்பாக்கி சூடு சம்பவம் : காவல்துறை விசாரணைக்கு இடைக்கால தடை…!
தென்காசி மாவட்டம் பனை தொழிலாளி மீதான துப்பாக்கி சூடு சம்பவம் வழக்கை தமிழ் நாடு காவல்துறை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
View More தென்காசி துப்பாக்கி சூடு சம்பவம் : காவல்துறை விசாரணைக்கு இடைக்கால தடை…!தேர்தல் விடுமுறை எதிரொலி ; டாஸ்மார்க்கில் ஒரே நாளில் ரூ. 350 கோடிக்கு மது விற்பனை…!
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு டாஸ்மார்க் கடைகளுக்கு விடுமுறை அறிவித்ததால் நேற்று முன்தினம் மட்டும், ரூ. 350 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
View More தேர்தல் விடுமுறை எதிரொலி ; டாஸ்மார்க்கில் ஒரே நாளில் ரூ. 350 கோடிக்கு மது விற்பனை…!டெல்டா மற்றும் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு ; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…!
டெல்டா மற்றும் தென் தமிழ்நாட்டு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More டெல்டா மற்றும் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு ; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…!தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவு ; தேர்தல் அதிகாரி தகவல்…!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
View More தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவு ; தேர்தல் அதிகாரி தகவல்…!GOLD RATE | சற்றே குறைந்த தங்க விலை ; இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.400-ம் குறைந்துள்ளது.
View More GOLD RATE | சற்றே குறைந்த தங்க விலை ; இன்றைய நிலவரம் என்ன..?சமூக நீதியை படுகொலை செய்யும் தேசிய ஜனநாயக கூட்டணி – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு…!
தேசிய ஜனநாயக கூட்டணி சமூக நீதியை படுகொலை செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More சமூக நீதியை படுகொலை செய்யும் தேசிய ஜனநாயக கூட்டணி – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு…!இராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்…!
இராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More இராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்…!பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஆல் தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்த முடியாது – ராகுல் காந்தி பேச்சு…!
தமிழ்நாட்டில் மீது பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஆல் எந்த காலத்திலும் ஆதிக்கம் செலுத்த முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
View More பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஆல் தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்த முடியாது – ராகுல் காந்தி பேச்சு…!