சேலத்திலிருந்து நாளை முதல் மீண்டும் தேர்தல் பரப்புரையை தொடங்கும் முதல்வர்!

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை முதல் மீண்டும் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார். தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜனவரி மாதம் தனது பரப்புரையை தொடங்கினார்.…

View More சேலத்திலிருந்து நாளை முதல் மீண்டும் தேர்தல் பரப்புரையை தொடங்கும் முதல்வர்!

அதிமுகவில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரம்!

அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு ஆயிரம்விளக்கு, நாகர்கோவில், ராமநாதபுரம் உள்ளிட்ட முக்கிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு 20 சட்டப்பேரவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொது எந்தெந்த தொகுதிகள் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.…

View More அதிமுகவில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரம்!

அதிமுகவில் பாமகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரம்

அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு சேப்பாக்கம், மயிலாடுதுறை, வந்தவாசி, காஞ்சிபுரம், உள்ளிட்ட முக்கிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவிற்கு 23 சட்டப்பேரவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொது எந்தெந்த தொகுதிகள் என்ற விவரம்…

View More அதிமுகவில் பாமகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரம்

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அமமுக!

அமமுக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இரண்டு முன்னாள் அமைச்சர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் 15 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது…

View More வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அமமுக!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம்:திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு!

திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தின் ‘விடியலுக்கான முழக்கம்’ என்ற தலைப்பில் திமுகவின் பிரம்மாண்ட தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம் திருச்சி…

View More குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம்:திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு!

திமுக கூட்டணியில் விசிகவுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக 16-வது சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள அண்ணா…

View More திமுக கூட்டணியில் விசிகவுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கீடு!

தேர்தலில் பெண்களுக்கு 33 % இடங்களை காங்கிரஸ் ஒதுக்க வேண்டும்: கார்த்தி சிதம்பரம்

33 சதவிகித இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்தலில் மகளிர் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில்,…

View More தேர்தலில் பெண்களுக்கு 33 % இடங்களை காங்கிரஸ் ஒதுக்க வேண்டும்: கார்த்தி சிதம்பரம்

தமிழகத்தில் 7,000 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை: தேர்தல் அதிகாரி தகவல்!

தமிழகத்தில் 7 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக, தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் சட்டப்பேரவை ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி…

View More தமிழகத்தில் 7,000 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை: தேர்தல் அதிகாரி தகவல்!

10 மாவட்டங்களில் பிரமாண்ட சந்தை: முதல்வர் அறிவிப்பு!

10 மாவட்டத் தலைநகரங்களில் பிரமாண்ட சந்தை அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்காக 6ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரம்…

View More 10 மாவட்டங்களில் பிரமாண்ட சந்தை: முதல்வர் அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்காக, கடந்த நவம்பரில் 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, புதிதாக பெயர்கள் சேர்க்கப்பட்டன. திருத்தப்…

View More தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!