முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அமமுக!

அமமுக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இரண்டு முன்னாள் அமைச்சர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் 15 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ராசிபுரம் (தனி) – எஸ். அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி – முன்னாள் அமைச்சர் பழனியப்பன், பாபநாசம் – எம். ரெங்கசாமி, சைதாப்பேட்டை – முன்னாள் அமைச்சர் செந்தமிழன், ஸ்ரீரங்கம் – ஆர்.மனோகரன், மடத்துக்குளம் – சி. சண்முகவேல், திருப்பத்தூர் – உமாதேவன், சோளிங்கர் – என். ஜி. பார்த்திபன், வீரபாண்டி – எஸ்.கே. செல்வம், உசிலம்பட்டி – மகேந்திரன், கோவைதெற்கு – ஆர்.துரைசாமி, அரூர் – ஆர்.ஆர். முருகன் பொள்ளாச்சி – கே. சுகுமார், தருமபுரி – டி.கே. ராஜேந்திரன், புவனகிரி – கே.எஸ்.கே.பாலமுருகன். என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Advertisement:

Related posts

கேரள கம்யூனிஸ்ட் தலைவர் கே.ஆர்.கவுரி அம்மா காலமானார்!

Karthick

முகநூலால் ஏற்பட்ட விபரீதம்; சிறுமியின் வாழ்க்கையை சீரழித்த இளைஞர்!

Ezhilarasan

2021-20222 இடைக்கால நிதிநிலை அறிக்கையின் முக்கியம்சங்கள்! (பகுதி -1)

Jeba