பாமகவும் தேர்தல் கூட்டணிகளும்; 1991 – 2021 ஒரு பார்வை…
அதிமுக – பட்டாளி மக்கள் கட்சியிடையே கருத்து மோதல் ஏற்பட்டு, கூட்டணி தொடருமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், பாமகவின் தேர்தல் கூட்டணியும் அதன் வெற்றி தோல்விகளையும் குறித்து விரிவாக பார்க்கலாம். சட்டப்பேரவையில் பாமக...