அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு ஆயிரம்விளக்கு, நாகர்கோவில், ராமநாதபுரம் உள்ளிட்ட முக்கிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு 20 சட்டப்பேரவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொது எந்தெந்த தொகுதிகள் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதுகுறித்த பட்டியல் பின்வருமாறு:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
1.திருவண்ணாமலை, 2.நாகர்கோவில், 3.குளச்சல், 4.விளவங்கோடு, 5.ராமநாதபுரம், 6.மொடக்குறிச்சி, 7.துறைமுகம், 8.ஆயிரம்விளக்கு, 9.திருக்கோயிலூர், 10.திட்டக்குடி (தனி), 11.கோயம்புத்தூர் தெற்கு, 12.விருதுநகர், 13.அரவக்குறிச்சி, 14.திருவையாறு, 15.உதகமண்டலம், 16.திருநெல்வேலி, 17.தளி, 18.காரைக்குடி, 19.தாராபுரம் (தனி), 20.மதுரை வடக்கு.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: