வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி!

தமிழகத்தில் நாளை மறுதினம் நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கக்கோரி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை…

View More வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி!

தமிழ்நாட்டில் நாளை வாக்குப்பதிவு!

தமிழகத்தில் நாளை ஒரே கட்டமாக 234 தொகுதிகளிக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. வாக்குச்சாவடிக்கு தேவையானப் பொருட்களை அனுப்பும் பணி…

View More தமிழ்நாட்டில் நாளை வாக்குப்பதிவு!

அதிமுகவின் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் – முதல்வர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியில் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொடுத்த…

View More அதிமுகவின் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் – முதல்வர்

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அமமுக!

அமமுக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இரண்டு முன்னாள் அமைச்சர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் 15 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது…

View More வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அமமுக!

திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11ஆம் தேதி வெளியீடு

திமுகவின் தேர்தல் அறிக்கை வரும் மார்ச் 11ஆம் தேதி வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பான, திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், வரும் தேர்தலில் ஆட்சி மாற்றத்துக்கு வாக்காளர்கள் தயாராகி…

View More திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11ஆம் தேதி வெளியீடு

காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம்!

காங்கிரஸ் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இன்று முதல் அக்கட்சி விருப்ப மனுக்களை பெற தொடங்கியுள்ளது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் காங்கிரஸ்…

View More காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம்!