முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் Breaking News

அதிமுகவில் பாமகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரம்

அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு சேப்பாக்கம், மயிலாடுதுறை, வந்தவாசி, காஞ்சிபுரம், உள்ளிட்ட முக்கிய தொகுதிகளஒதுக்கப்பட்டுள்ளன.

அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவிற்கு 23 சட்டப்பேரவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொது எந்தெந்த தொகுதிகள் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதுகுறித்த பட்டியல் பின்வருமாறு:

1.செஞ்சி, 2.மைலம், 3.ஜெயங்கொண்டம், 4.திருப்போரூர், 5.வந்தவாசி (தனி), 6.நெய்வேலி, 7.திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்), 8.ஆற்காடு, 9.கும்மிடிபூண்டி, 10.மயிலாடுதுறை, 11.பென்னாகரம், 12.தருமபுரி, 13.விருத்தாசலம், 14.காஞ்சிபுரம், 15.கீழ்பென்னாத்தூர், 16.மேட்டூர், 17.சேலம் (மேற்கு), 18.சோளிங்கர், 19.சங்கராபுரம், 20.சேப்பாக்கம் (திருவல்லிக்கேணி), 21.பூந்கமல்லி (தனி), 22.கீழ்வேலூர் (தனி), 23.ஆத்தூர் (திண்டுக்கல்).

Advertisement:

Related posts

கேரள கம்யூனிஸ்ட் தலைவர் கே.ஆர்.கவுரி அம்மா காலமானார்!

Karthick

ஏப்ரல் 15 தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம்!

எல்.ரேணுகாதேவி

பிளாஸ்டிக் இல்லாத Tea பையை அறிமுகப்படுத்திய அசாம் இளைஞர்கள்!

Jeba