வரிப்பகிர்வாக அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ.1,42,122 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு 5,797 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.25,495 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு…
View More மத்திய அரசு வரிப்பகிர்வு – தமிழ்நாட்டிற்கு ரூ.5,797 கோடியும், அதிகப்பட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.25,495 கோடியும் விடுவிப்பு!tax
காலிமனை வரிவிதிப்புக்கு பின்னே பத்திரப்பதிவு – நகராட்சி நிர்வாகத் துறை!
காலி மனைகளுக்கு வரி செலுத்திய ரசீதை பெற்ற பிறகே, பத்திரம் பதிவு செய்ய வேண்டுமென நகராட்சி நிர்வாகத் துறை உத்தரவிட்டுள்ளது. காலி மனைகளுக்கான வரி விதிப்பு செய்த ரசீதை பெற்ற பிறகே பத்திரம் பதிவு…
View More காலிமனை வரிவிதிப்புக்கு பின்னே பத்திரப்பதிவு – நகராட்சி நிர்வாகத் துறை!இடைக்கால பட்ஜெட் 2024: வரி செலுத்துவோரின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?
இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், வரி செலுத்துவோரின் எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். மக்களவை தேர்தல் இந்தாண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கான தேதி மார்ச் மாதத்தின்…
View More இடைக்கால பட்ஜெட் 2024: வரி செலுத்துவோரின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?“ரூ.401 கோடி வரி செலுத்த தேவையில்லை” ஜிஎஸ்டி நோட்டீஸ்க்கு Zomato பதில்!
ரூ. 401.70 கோடி வரி செலுத்த வேண்டிய தேவையில்லை என புனே மண்டல ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகத்திற்கு Zomato நிறுவனம் பதிலளித்துள்ளது. மத்திய சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம், 2017 இன் பிரிவு…
View More “ரூ.401 கோடி வரி செலுத்த தேவையில்லை” ஜிஎஸ்டி நோட்டீஸ்க்கு Zomato பதில்!டெஸ்லா நிறுவனத்திற்கு வரிச் சலுகை இல்லை – இந்தியா அறிவிப்பு!
டெஸ்லா நிறுவனத்திற்கு இந்தியா வரிச் சலுகை அளிக்காது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் மின்சார கார் இறக்குமதிக்கு வரிச் சலுகை அளிக்க வேண்டும் என்று அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் கோரியிருந்த நிலையில், எந்த…
View More டெஸ்லா நிறுவனத்திற்கு வரிச் சலுகை இல்லை – இந்தியா அறிவிப்பு!டிச. 1-ம் தேதி முதல் அடுக்குமாடி குடியிருப்புகள் பதிவு செய்வதில் புதிய நடைமுறை அறிமுகம்!
டிசம்பர் 1-ம் தேதி முதல் அடுக்குமாடி குடியிருப்புகள் பதிவு செய்வதில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: “தற்போது தமிழ்நாட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள்…
View More டிச. 1-ம் தேதி முதல் அடுக்குமாடி குடியிருப்புகள் பதிவு செய்வதில் புதிய நடைமுறை அறிமுகம்!ரூ.1 லட்சம் கோடி அளவில் வரி ஏய்ப்பு – ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்
வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறப்படும் பல ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான ஷோ-காஸ் நோட்டீசை மத்திய அரசு அனுப்பியுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகள், குதிரைப் பந்தயம், கேசினோக்களுக்கு 28% சரக்கு மற்றும்…
View More ரூ.1 லட்சம் கோடி அளவில் வரி ஏய்ப்பு – ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்பெங்களூர் வெங்காயத்துக்கு வரி விலக்கு – ஏற்றுமதியாளர்கள் குஷி!
ஏற்றுமதி வரி விதிப்பிலிருந்து பெங்களூர் ரோஸ் வெங்காயத்துக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. உள்நாட்டுச் சந்தையில் வெங்காயம் தாராளமாகக் கிடைக்கச் செய்வதற்காக, அனைத்து வெங்காய வகைகளுக்கும் மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 40%…
View More பெங்களூர் வெங்காயத்துக்கு வரி விலக்கு – ஏற்றுமதியாளர்கள் குஷி!திருமணமான பெண் இவ்வளவு தான் தங்கம் வைத்திருக்க வேண்டும் – அரசின் புதிய விதிகள் என்ன?
திருமணமான பெண், திருமணமாகாத பெண் மற்றும் ஆண் எவ்வளவு தங்கத்தை இருப்பாக வைத்திருக்கலாம் என அரசு சில விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்தியாவில் பண்டிகைகள், திருவிழாக்கள், குடும்ப விழாக்கள் மற்றும் திருமணம் போன்ற எந்த நிகழ்வுகளாக…
View More திருமணமான பெண் இவ்வளவு தான் தங்கம் வைத்திருக்க வேண்டும் – அரசின் புதிய விதிகள் என்ன?தனி விமானத்தில் அரசுப் பயணம் – 15 நாட்களில் 5 கோடி மக்கள் வரிப்பணத்தை செலவு செய்த பிரிட்டன் பிரதமர்
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், தனி விமானத்தில் மேற்கொண்ட பயணங்களின்மூலம் 15 நாட்களில் 5 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்துள்ளதாக அறிக்கைகள் தெரிவித்துள்ளன. இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி…
View More தனி விமானத்தில் அரசுப் பயணம் – 15 நாட்களில் 5 கோடி மக்கள் வரிப்பணத்தை செலவு செய்த பிரிட்டன் பிரதமர்