வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு மத்திய அரசு வரி விதிக்கப்படவுள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி – செல்வப்பெருந்தகை கண்டனம்tax
“நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More “நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்வெங்காயம் ஏற்றுமதி மீதான 20 சதவீத வரி ரத்து – மத்திய அரசு அறிவிப்பு!
வெங்காயம் ஏற்றுமதி மீதான 20 சதவீத வரியை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.
View More வெங்காயம் ஏற்றுமதி மீதான 20 சதவீத வரி ரத்து – மத்திய அரசு அறிவிப்பு!ரூ.2 கோடி வரை வருவாய் ஈட்டும் வணிகர்கள் புதிய விதிகளின்படி வரி செலுத்த தேவையில்லையா?
ரூ.2 கோடி வரை வருவாய் ஈட்டும் வணிகர்களில் இந்தியாவின் புதிய வரி அடுக்குகளின் கீழ் வரி செலுத்த வேண்டியதில்லை என பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ரூ.2 கோடி வரை வருவாய் ஈட்டும் வணிகர்கள் புதிய விதிகளின்படி வரி செலுத்த தேவையில்லையா?கனடா, மெக்சிகோவுக்கு 25%, சீனாவுக்கு 10% – இறக்குமதி வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவு !
கனடா, மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25%ம், சீனாவுக்கு 10%ம் இறக்குமதி வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
View More கனடா, மெக்சிகோவுக்கு 25%, சீனாவுக்கு 10% – இறக்குமதி வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவு !‘ரூ.2000க்கு மேலான UPI பரிவர்த்தனைகளுக்கு 1.1% வரி’ என வைரலாகும் பதிவு உண்மையா?
This news Fact Checked by Newsmeter ஏப்ரல் 1, 2025 முதல் ரூ.2000க்கு மேலான UPI பரிவர்த்தனைகளுக்கு 1.1% வரி விதிக்கப்படும் என்ற பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.…
View More ‘ரூ.2000க்கு மேலான UPI பரிவர்த்தனைகளுக்கு 1.1% வரி’ என வைரலாகும் பதிவு உண்மையா?கனிமவள உரிமைத் தொகையை மாநில அரசுகள் வசூலித்துக் கொள்ளலாம் – #SupremeCourt அனுமதி!
கனிமவள உரிமைத் தொகையை மாநில அரசுகள் வசூலித்துக் கொள்ளலாம் என உச்சநீதிமன்ற அனுமதி வழங்கியுள்ளது. கனிம வளங்கள் மீதான வரி விதிப்பதற்கு மாநில அரசுகளுக்கு உரிமை இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்து வழக்கு உச்ச…
View More கனிமவள உரிமைத் தொகையை மாநில அரசுகள் வசூலித்துக் கொள்ளலாம் – #SupremeCourt அனுமதி!வருமான வரி தாக்கல் – கடந்த ஆண்டை விட 7.5% அதிகம்!
வருமான வரி தாக்கல் கடந்த ஆண்டைக் காட்டிலும் 7.50 சதவீதம் அதிகரித்து, 7.28 கோடிக்கும் அதிகமாக தாக்கலாகி உள்ளது. 2024-25 மதிப்பீட்டு ஆண்டில் ஜூலை 31-ஆம் தேதி வரை 7.28 கோடி வருமான வரிக்…
View More வருமான வரி தாக்கல் – கடந்த ஆண்டை விட 7.5% அதிகம்!“ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு கட்டணங்களுக்கு கேளிக்கை வரி விதிக்க முடியாது” – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!
தமிழ்நாடு கேளிக்கை வரிச் சட்டம் 1939-ன் கீழ் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு கட்டணங்களுக்கு கேளிக்கை வரி விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆன்லைன் கட்டணத்திற்கு…
View More “ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு கட்டணங்களுக்கு கேளிக்கை வரி விதிக்க முடியாது” – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. கனிம வளங்கள் மீதான வரி விதிப்பதற்கு மாநில அரசுகளுக்கு உரிமை இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்து வழக்கு…
View More கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!