வெளிநாடுகளில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு அதிகமான தங்கம் உள்ளிட்ட பொருட்களை இந்தியாவிற்குள் எடுத்து வரும்போது அதற்கான வரி செலுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த சந்திரசேகரம் விஜயசுந்தரம்…
View More வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் கொண்டுவரும் பொருள்களுக்கு வரி: உயர் நீதிமன்றம்tax
ஒரு ரூபாய் கூட வரி செலுத்தாத 3.26 லட்சம் வணிகர்கள்: வணிக வரித் துறை அதிர்ச்சி தகவல்
சுமார் 3.26 இலட்சம் வணிகர்கள் கடந்த நிதி ஆண்டில் (2021- 2022) ஒரு ரூபாய் கூட வரி செலுத்தவில்லை என்பது வணிக வரித் துறையால்கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 94 இலட்சம் வணிகர்கள் ரூ. 1,000-க்கும் கீழ்…
View More ஒரு ரூபாய் கூட வரி செலுத்தாத 3.26 லட்சம் வணிகர்கள்: வணிக வரித் துறை அதிர்ச்சி தகவல்விண்ணை எட்டும் பெட்ரோல் விலை..100 நாட்களை கடந்தும் மாற்றம் இல்லை
100 நாட்களை கடந்தும் பெட்ரோல் டீசல் விலை உயர்வில் மாற்றம் இல்லை. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல் மற்றும்…
View More விண்ணை எட்டும் பெட்ரோல் விலை..100 நாட்களை கடந்தும் மாற்றம் இல்லைபட்ஜெட் 2022-ல் குறைக்கப்பட்ட வரி விவரங்கள்?
2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து வருகிறார். மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். தொடர்ந்து 4வது ஆண்டாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்…
View More பட்ஜெட் 2022-ல் குறைக்கப்பட்ட வரி விவரங்கள்?வரிக் கணக்குகளை தாக்கல் செய்வதற்கான தேதி நீட்டிப்பு: வருமான வரித்துறை
பல்வேறு வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை, வருமான வரித்துறை நீட்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. நேரடி வரி தொடா்பாக நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு சுமுகத் தீா்வு காணும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள ‘விவாத் ஸே…
View More வரிக் கணக்குகளை தாக்கல் செய்வதற்கான தேதி நீட்டிப்பு: வருமான வரித்துறைஅதிமுக ஆட்சியின் குளறுபடியால் வரி வருவாய் தடைபட்டுள்ளது: அமைச்சர் எ.வ.வேலு
அதிமுக ஆட்சியின் குளறுபடிகள் காரணமாக நகராட்சி வரி வருவாய் தடைபட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு குற்றம் சாட்டி உள்ளார். திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று திறந்துவைத்தார். பின்னர்…
View More அதிமுக ஆட்சியின் குளறுபடியால் வரி வருவாய் தடைபட்டுள்ளது: அமைச்சர் எ.வ.வேலுசென்ற நிதியாண்டில் மத்திய அரசின் நேரடி வரி வருவாய் அதிகரிப்பு: நிர்மலா சீதாராமன்
கொரோனா தொற்று பரவல் இருந்த போதிலும் சென்ற நிதியாண்டில் மத்திய அரசின் வரி வருவாய் அதிகரித்துள்ளது . சென்ற நிதியாண்டில் இந்திய அரசின் நேரடி வரி வருவாய் 5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. நிதி…
View More சென்ற நிதியாண்டில் மத்திய அரசின் நேரடி வரி வருவாய் அதிகரிப்பு: நிர்மலா சீதாராமன்