அண்ணாமலை வருவதற்குள் முன்பே தொடங்கிய பாஜக நிர்வாகிகள் கூட்டம்!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வர தாமதமானதால் அவர் வருவதற்கு முன்பே பாஜக நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அதிமுக அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக பாஜக தேசியத் தலைமை...