ரூ.1 லட்சம் கோடி அளவில் வரி ஏய்ப்பு – ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறப்படும் பல ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான ஷோ-காஸ் நோட்டீசை மத்திய அரசு அனுப்பியுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகள், குதிரைப் பந்தயம், கேசினோக்களுக்கு 28% சரக்கு மற்றும்…

View More ரூ.1 லட்சம் கோடி அளவில் வரி ஏய்ப்பு – ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தின் பணிகள் என்னென்ன?

இணையவழி சூதாட்டங்களை தடை செய்யும் சட்டத்தை செயல்படுத்தும் வகையில் அமைக்கப்பட உள்ள தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தின் பணிகள் என்ன என்பதை பார்ப்போம். இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் செயலை தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம்…

View More தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தின் பணிகள் என்னென்ன?

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் : ஓரிரு நாட்களில் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் அமைப்பு!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் ஓரிரு நாட்களில் அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் சட்ட மசோதாவிற்கு கடந்த 10ம் தேதி…

View More ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் : ஓரிரு நாட்களில் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் அமைப்பு!

ஆளுநர் ஒப்புதல் எதிரொலி – அமலுக்கு வந்தது ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம்…!

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், இன்று இச்சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 23ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் தடைச் சட்டத்தின் சட்ட முன்வடிவு தாக்கல்…

View More ஆளுநர் ஒப்புதல் எதிரொலி – அமலுக்கு வந்தது ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம்…!

ஆன்லைன் சூதாட்டம்; சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு – மத்திய அரசு தகவல்

ஆன்லைன் சூதாட்டம், பந்தயம் தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என  மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார். ஆன்லைன் விளையாட்டுக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்கும் வகையில் அவ்விளையாட்டுகளை வடிவமைக்கும்…

View More ஆன்லைன் சூதாட்டம்; சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு – மத்திய அரசு தகவல்

ஆன்லைன் சூதாட்டம் தடை? – திமுக எம்பி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது குறித்து திமுக எம்பி தமிழச்சி தங்க பாண்டியன் எழுப்பிய கேள்விக்கு, ஒரு மாநிலத்தில் நடைபெறும் விவகாரம் குறித்து பதில் கூற இயலாது என மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.  எதிர்க்கட்சிகளின்…

View More ஆன்லைன் சூதாட்டம் தடை? – திமுக எம்பி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தல்; பாமக தீர்மானம்

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் தமிழ்நாடு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி பாமக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், பட்டானூர் பகுதியில், பாமகவின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்…

View More ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தல்; பாமக தீர்மானம்

ஆன்லைன் சூதாட்டம் – 6 நிறுவனங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ்

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக ஆறு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்தியா முழுவதும் ஆன்லைன் சுதாட்டத்தை ஆயிரக்கணக்கான மக்கள் விளையாடி வருகின்றனர். இதில் பணத்தை சம்பாதிக்கும் மக்களைவிட பணத்தை இழந்து…

View More ஆன்லைன் சூதாட்டம் – 6 நிறுவனங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ்

ஆன்லைன் சூதாட்டம்; அவசர சட்டத்தை விரைவுபடுத்துக – அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த சென்னையை சேர்ந்தவர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க அவசர சட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது…

View More ஆன்லைன் சூதாட்டம்; அவசர சட்டத்தை விரைவுபடுத்துக – அன்புமணி ராமதாஸ்