நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.…

View More நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு