ஐபிஎல் போட்டியின் போது மைதானத்தில் அத்துமீறி நுழைந்த ரசிகரை நெகிழ வைத்த தோனி! நடந்தது என்ன?
தோனியை பார்க்க போட்டியின் போது மைதானத்தில் அத்துமீறி நுழைந்த ரசிகரிடம், உனக்கு ஏன் மூச்சுவாங்குகிறது என்று கேட்டு அறுவைசிகிச்சைக்கு நான் பொறுப்பு என்று தோனி கூறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ்...