தெற்கு ரயில்வே நடத்திய இளநிலை பொறியாளர் தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
View More ”ரயில்வே தேர்வில் தமிழ் புறக்கணிப்பு”- மதுரை எம்.பி சு. வெங்கடேசன்!southernrailway
நெல்லை – பெங்களூர் இடையே சிறப்பு ரயில் இயக்கம் – இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!
நெல்லை – பெங்களூர் இடையே தென்காசி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ள நிலையில் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
View More நெல்லை – பெங்களூர் இடையே சிறப்பு ரயில் இயக்கம் – இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!பயணிகளே கவனியுங்கள்! – நெல்லையிலிருந்து பெங்களூருக்கு தென்காசி வழியாக சிறப்பு ரயில்!
பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்க திருநெல்வேலி மற்றும் பெங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயங்க உள்ளது.
View More பயணிகளே கவனியுங்கள்! – நெல்லையிலிருந்து பெங்களூருக்கு தென்காசி வழியாக சிறப்பு ரயில்!வந்தே பாரத் ரயில் முன்பதிவில் புதிய வசதி அறிமுகம்!
வந்தேபாரத் ரயில்களில் கடைசி 15 நிமிடங்களுக்கு முன்பு முன்பதிவு செய்து கொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
View More வந்தே பாரத் ரயில் முன்பதிவில் புதிய வசதி அறிமுகம்!பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
View More பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்!“ரயில்வே துறையின் தேர்தல் மோசடிகள்” – #SuVenkatesan எக்ஸ் தளத்தில் பதிவு!
ரயில்வே துறையின் தேர்தல் மோசடிகள் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் சமூக வலைதளப் பதிவிட்டுள்ளார். 2024-25ம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் ஜூலை 23ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும்…
View More “ரயில்வே துறையின் தேர்தல் மோசடிகள்” – #SuVenkatesan எக்ஸ் தளத்தில் பதிவு!“18 ரயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத டிக்கெட் வழங்கும் தானியங்கி இயந்திரங்களை இயக்குவதற்கு விண்ணப்பிக்கலாம்” – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
18 ரயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத டிக்கெட் வழங்கும் தானியங்கி இயந்திரங்களை இயக்குவதற்கு விண்ணப்பிக்கலாம் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட 14 ரயில் நிலையங்களில் நடைமுறையில்…
View More “18 ரயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத டிக்கெட் வழங்கும் தானியங்கி இயந்திரங்களை இயக்குவதற்கு விண்ணப்பிக்கலாம்” – தெற்கு ரயில்வே அறிவிப்பு!பொங்கல் திருநாள்: சில மணி நேரங்களிலேயே விற்று தீர்ந்த ரயில் டிக்கெட்கள்
பொங்கல் பண்டிகையொட்டி தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வதை சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில் வரும் பொங்கல்…
View More பொங்கல் திருநாள்: சில மணி நேரங்களிலேயே விற்று தீர்ந்த ரயில் டிக்கெட்கள்வைகை எக்ஸ்பிரஸ் தேனி வரை இயக்க முடிவு ? – மதுரை கோட்டம் மறுப்பு.!!
வைகை எக்பிரஸ் ரயில் தேனி வரை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையிலிருந்து மதுரைக்கு வாரம் முழுவதும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில்…
View More வைகை எக்ஸ்பிரஸ் தேனி வரை இயக்க முடிவு ? – மதுரை கோட்டம் மறுப்பு.!!மதுரை-ராமேஸ்வரம் பயணிகள் ரயில் இன்று முதல் தொடக்கம்
மதுரைராமேஸ்வரம் பயணிகள் ரயில் இன்று முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. கொரோனா காலத்தில் பயணிகள் ரயிலை நிறுத்தி ரயில்வேத்துறை உத்தரவிட்டது. இதனால் அனைத்து பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப்பட்டு…
View More மதுரை-ராமேஸ்வரம் பயணிகள் ரயில் இன்று முதல் தொடக்கம்