திருச்செந்தூர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு – உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவின் போது அனைத்து நிகழ்வுகளும் தமிழிலேயே நடைபெறும் என அரசு தரப்பு தகவலை அறிக்கையாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

View More திருச்செந்தூர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு – உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

“எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” – திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழா குறித்து அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்!

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழா குறித்து அமைச்சர் சேகர் பாபு பெருமையாக பேசியுள்ளார்.

View More “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” – திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழா குறித்து அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்!

திருச்செந்தூர் முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு – கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

View More திருச்செந்தூர் முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு – கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

“தமிழில் குடமுழுக்கு நடத்தவில்லை என்றால் கோயிலை முற்றுகையிடுவோம்” – சீமான் பரபரப்பு பேச்சு!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தவில்லை என்றால் வரும் ஜூலை 7-ந் தேதி கோயிலை முற்றுகையிடுவோம் என சீமான் தெரிவித்துள்ளார்.

View More “தமிழில் குடமுழுக்கு நடத்தவில்லை என்றால் கோயிலை முற்றுகையிடுவோம்” – சீமான் பரபரப்பு பேச்சு!

யாழ்ப்பாணத்தில் உருவாகிய ’தீப்பந்தம்’ திரைப்படம் – தமிழ்நாட்டில் அறிமுகம்!

யாழ்ப்பாணத்தில் உருவாகிய ’தீப்பந்தம்’ திரைப்படம் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

View More யாழ்ப்பாணத்தில் உருவாகிய ’தீப்பந்தம்’ திரைப்படம் – தமிழ்நாட்டில் அறிமுகம்!

“தமிழை அழிக்க நினைப்பவர்கள் வாயில் தமிழ் வராது” – அப்பாவு விமர்சனம்!

எட்டாவது தேர்தலிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

View More “தமிழை அழிக்க நினைப்பவர்கள் வாயில் தமிழ் வராது” – அப்பாவு விமர்சனம்!

“திராவிட மொழிகளில் தமிழின் தழுவலும், ஆதிக்கமும் இருப்பதை மூடி மறைக்க முடியாது” – அமைச்சர் மனோ தங்கராஜ்!

“கன்னடம், மலையாளம், போன்ற திராவிட மொழிகளில் தமிழின் தழுவலும், ஆதிக்கமும் இருப்பதை மூடி மறைக்க முடியாது” என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

View More “திராவிட மொழிகளில் தமிழின் தழுவலும், ஆதிக்கமும் இருப்பதை மூடி மறைக்க முடியாது” – அமைச்சர் மனோ தங்கராஜ்!

“மன்னிப்பால் இரு மாநிலங்கள் ஒற்றுமைப்படும் என்றால் மன்னிப்பு கேட்கலாம்” – கமல்ஹாசன் விவகாரத்தில் திலகபாமா கருத்து!

“மன்னிப்பு கேட்பதால் இரு மாநிலங்கள் ஒற்றுமைப்படும் என நினைத்தால், கமல்ஹாசன் அந்த மன்னிப்பை கேட்பதன் மூலம் அவர் இன்னும் உயர்வாக கருதப்படுவார்” என பாமக பொருளாளர் திலகபாமா தெரிவித்துள்ளார்.

View More “மன்னிப்பால் இரு மாநிலங்கள் ஒற்றுமைப்படும் என்றால் மன்னிப்பு கேட்கலாம்” – கமல்ஹாசன் விவகாரத்தில் திலகபாமா கருத்து!

ராஜகோபாலச்சாரியர் மன்னிப்பு கேட்கும்போது, கமல்ஹாசனால் ஏன் முடியாது? – கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி!

ராஜகோபாலச்சாரியார் போன்றவர்கள் மன்னிப்பு கேட்டபோது, கமல்ஹாசன் ஏன் மன்னிப்பு கேட்க முடியாது?. மன்னிப்பு கேட்பதில் என்ன ஈகோ? என கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

View More ராஜகோபாலச்சாரியர் மன்னிப்பு கேட்கும்போது, கமல்ஹாசனால் ஏன் முடியாது? – கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி!

“பாலமாக இருக்க வேண்டும், பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது” – கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு நடிகர் கமல்ஹாசன் கடிதம்!

பாலமாக இருக்க வேண்டும், பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது என கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு நடிகர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.

View More “பாலமாக இருக்க வேண்டும், பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது” – கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு நடிகர் கமல்ஹாசன் கடிதம்!