ஓபிஎஸ்-ன் தற்போதைய நிலை கண்டு வருத்தப்படுவதாகவும், வேதனைப்படுவதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக…
View More ’ஓபிஎஸ்-ன் நிலையைக் கண்டு வருத்தப்படுகிறோம்’ – திண்டுக்கல் சீனிவாசன்SupremeCourt
இபிஎஸ் தலைமையில் அதிமுக! – கட்சித் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்
அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஜூலை 11ம் தேதி இபிஎஸ் தலைமையில்…
View More இபிஎஸ் தலைமையில் அதிமுக! – கட்சித் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்’ஓபிஎஸ்-ன் அனைத்து முயற்சியும் தோல்வி அடைந்துவிட்டது’ – உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின் இபிஎஸ் பேட்டி
உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஓ.பன்னீர்செல்வத்தின் அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்துவிட்டதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின்…
View More ’ஓபிஎஸ்-ன் அனைத்து முயற்சியும் தோல்வி அடைந்துவிட்டது’ – உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின் இபிஎஸ் பேட்டி’உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இபிஎஸ்-க்கு தற்காலிக வெற்றி தான்’ – டிடிவி தினகரன்
அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிக வெற்றி மட்டுமே என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 11ம் தேதி இபிஎஸ் தலைமையில் நடைபெற்ற அதிமுக…
View More ’உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இபிஎஸ்-க்கு தற்காலிக வெற்றி தான்’ – டிடிவி தினகரன்அதிமுக பொதுக்குழு செல்லும் – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; இபிஎஸ் வசமானது அதிமுக!
கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி,…
View More அதிமுக பொதுக்குழு செல்லும் – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; இபிஎஸ் வசமானது அதிமுக!அதிமுக பொதுக்குழு வழக்கு – உச்சநீதிமன்றம் தீர்ப்பு ; Live Updates
அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை அடுத்து அதிமுக, அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வசமாகியுள்ளது. தீர்ப்பின் முக்கிய…
View More அதிமுக பொதுக்குழு வழக்கு – உச்சநீதிமன்றம் தீர்ப்பு ; Live Updatesசிவசேனா விவகாரம் – உத்தவ் தாக்கரேவின் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை
சிவசேனா விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஆகிய கட்சிகள்…
View More சிவசேனா விவகாரம் – உத்தவ் தாக்கரேவின் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைசிவசேனை விவகாரம் – உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு
சிவசேனை கட்சி மற்றும் சின்னத்தை, ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதை எதிர்த்து, உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி…
View More சிவசேனை விவகாரம் – உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனுஉச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை
பொதுக்குழு கூட்டம் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, ஈரோட்டில் அதிமுக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27ந்தேதி இடைத்தேர்தல்…
View More உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனைகடிதம் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்து பெறப்படும் – சி.வி.சண்முகம்
பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துக்களை கடிதம் மூலம் பெற உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அதிமுக எம்பி சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில்…
View More கடிதம் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்து பெறப்படும் – சி.வி.சண்முகம்