கடிதம் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்து பெறப்படும் – சி.வி.சண்முகம்
பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துக்களை கடிதம் மூலம் பெற உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அதிமுக எம்பி சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில்...