அதிமுக பொதுக்குழு வழக்கு – உச்சநீதிமன்றம் தீர்ப்பு ; Live Updates

அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை அடுத்து அதிமுக, அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வசமாகியுள்ளது. தீர்ப்பின்  முக்கிய…

அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை அடுத்து அதிமுக, அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வசமாகியுள்ளது. தீர்ப்பின்  முக்கிய அம்சங்களை இந்த தொடர் செய்தியில் வரிசையாக பார்ப்போம்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.