நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு சாதிச்சான்றிதழ் பெற்ற பழங்குடியின மாணவன்

திருச்செந்தூரரில் கல்லூரியில் பயில்வதற்காக சாதிச்சான்றிதழ் கேட்டு போராடிய பழங்குடியின மாணவன் பூவலிங்கத்திற்கு நீண்ட போராட்டங்களுக்கு பிறகு நள்ளிரவில் சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள அம்மன்புரம் பகுதியில் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த…

View More நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு சாதிச்சான்றிதழ் பெற்ற பழங்குடியின மாணவன்

சென்னை மாநகர பேருந்துகள் திடீர் ஸ்டிரைக் – பயணிகள் கடும் அவதி!!

தற்காலிகமாக ஓட்டுநர், நடத்துநர்களை பணியமர்த்தும் விவகாரம் தொடர்பாக சென்னை மாநகர பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை அதிகமான மக்கள் வசிக்கும் மாநகரமாக விளங்குகிறது. இங்கு பல்வேறு…

View More சென்னை மாநகர பேருந்துகள் திடீர் ஸ்டிரைக் – பயணிகள் கடும் அவதி!!

மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் குளிர்பானத் தொழிற்சாலையைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் அருகே தனியார் மாம்பழக் குளிர்பானத் தொழிற்சாலையைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கரியம்பட்டி பகுதியில் மாம்பழம் கூல் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை…

View More மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் குளிர்பானத் தொழிற்சாலையைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

போடியில் காய்கறி சந்தையை காலி செய்ய மறுத்து வியாபாரிகள் போராட்டம்!

தேனி மாவட்டம் போடியில் காய்கறி மார்கெட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை முற்றுகையிட்ட வியாபாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பரமசிவன் கோவில் தெருவில் சுமார் 60…

View More போடியில் காய்கறி சந்தையை காலி செய்ய மறுத்து வியாபாரிகள் போராட்டம்!

போக்குவரத்துக் கழக ஊழியர்களை தேர்ந்தெடுக்க தனியாரிடம் செல்லக்கூடாது – வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியது சிஐடியு!

சென்னை சென்ட்ரல் பல்லவன் சாலையில் அமைந்துள்ள பல்லவன் இல்லத்தில் மாநகர போக்குவரத்து மேலாண் இயக்குநரிடம், சிஐடியு தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம் நோட்டீஸ் மற்றும் கோரிக்கை மனுவை அளித்தனர். சென்னையில் அரசு விரைவுப்போக்குவரத்து ஊழியர் சங்கத்தை (SETC…

View More போக்குவரத்துக் கழக ஊழியர்களை தேர்ந்தெடுக்க தனியாரிடம் செல்லக்கூடாது – வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியது சிஐடியு!

பழனி முருகன் கோயிலில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள்!

பழனி கோயிலில் பணிபுரியும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் இன்று பணியை புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில்தனியார் நிறுவனத்தின் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் 350-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து…

View More பழனி முருகன் கோயிலில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள்!

தலையில் கரகத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள்!

கரகாட்டத்திற்கு தடையின்றி அனுமதி அளிக்கக் கோரி தலையில் கரகத்துடன் நாட்டுப்புறக் கலைஞர்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  உயர் நீதிமன்ற தடையால் கோயில் விழாக்களில் குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது.…

View More தலையில் கரகத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள்!

நாகை அருகே கடலில் இறங்கி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

ராகுல் காந்தி எம்பி தவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து நாகை அருகே கடலில் இறங்கி காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ராகுல்காந்தி எம்பி பதவியில் இருந்து நீக்கப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தி…

View More நாகை அருகே கடலில் இறங்கி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

தமிழ்நாடு அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சி சங்கத்தினர்!

தமிழ்நாடு அரசைக் கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் மாநிலம் தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அரசு ஊழியர்களுக்கான கோரிக்கைகளை…

View More தமிழ்நாடு அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சி சங்கத்தினர்!

என்எல்சி விவகாரம் : கடலூரில் இன்று முழு அடைப்பு போராட்டம் – 7000 போலீசார் குவிப்பு

நெய்வேலி என்எஸ்சி நிறுவனத்தின் நிலம் கையகப்படுத்துவதற்கு  எதிர்ப்பு தெரிவித்து கடலூரில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு விடுத்துள்ளது. கடலூர் மாவட்டம் முழுவதும் 7000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி…

View More என்எல்சி விவகாரம் : கடலூரில் இன்று முழு அடைப்பு போராட்டம் – 7000 போலீசார் குவிப்பு