கரகாட்டத்திற்கு தடையின்றி அனுமதி அளிக்கக் கோரி தலையில் கரகத்துடன் நாட்டுப்புறக் கலைஞர்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர் நீதிமன்ற தடையால் கோயில் விழாக்களில் குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது.…
View More தலையில் கரகத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள்!