நாட்டுப்படகு மீனவர்கள் மீது தாக்குதல் : மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தம்

நாட்டுப்படகு மீனவர்கள் மீது  விசைப்படகு மீனவர்கள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து  நாட்டுப்படகு மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் நாட்டுப்படகு மீனவர்களைத்  தாக்கிய கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம்…

View More நாட்டுப்படகு மீனவர்கள் மீது தாக்குதல் : மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தம்

பணி நிரந்தரம் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டம்

பணி நிரந்தரம் வேண்டி பகுதி நேர ஆசிரியர்கள் தொடர் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் முன்னேற்ற ஒருங்கிணைப்புக் குழு சார்பில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் வேண்டி…

View More பணி நிரந்தரம் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் -வங்கிகள் சங்க கூட்டமைப்பு

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடத்தவுள்ளதாக வங்கிகள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ)கடந்த 2014-ம் ஆண்டு ஓய்வூதிய திட்டத்தில்…

View More புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் -வங்கிகள் சங்க கூட்டமைப்பு

தொடர் போராட்டத்தில் ஊழியர்கள்; உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியின் நிலை என்ன?

உளுந்தூர்பேட்டையில் 3வது நாள் இரவிலும் தொடர்ந்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருவதால் சுங்கசாவடி மையங்களை பூட்டை உடைத்து செயல்பாட்டிற்கு வருவாய்த் துறையினர் கொண்டு வந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 28 பணியாளர்களை திடீரென…

View More தொடர் போராட்டத்தில் ஊழியர்கள்; உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியின் நிலை என்ன?

ஊழியர்கள் வேலை நிறுத்தம்-ஸ்விகி விளக்கம்

புதிய விதிகளை ஸ்விகி நிறுவனம் அறிமுகப்படுத்தியதால் ஸ்விகி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில், அந்நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஸ்விகியில் பணிபுரிபவர்களுக்கு வாரம் ஒரு முறை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தற்போது ஸ்விகியின் புதிய…

View More ஊழியர்கள் வேலை நிறுத்தம்-ஸ்விகி விளக்கம்

மின்கட்டணம் உயர்வு; விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு

மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையறையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக மின்சார வாரியம் அறிவித்தது. இதை தொடர்நது மின்கட்டணம் உயர்வு குறித்து கருத்துகேட்பு கூட்டம் தமிழகம்…

View More மின்கட்டணம் உயர்வு; விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரியமான மீன்பிடி பகுதிகளில் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள்…

View More ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

புதுச்சேரி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 5வது நாளாக வேலை நிறுத்தம்!

புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் 5-ஆவது நாளாக தொடர்கிறது. புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் தாக்கியதால்…

View More புதுச்சேரி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 5வது நாளாக வேலை நிறுத்தம்!

புதுச்சேரி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம்!

புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 4ஆவது நாளாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள்…

View More புதுச்சேரி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம்!

அரசு உத்தரவாதம்; வேலைநிறுத்தத்தை ஒத்திவைத்த ரேஷன் கடை பணியாளர்கள்

அரசின் உத்தரவாதத்தை ஏற்று காலவரையற்ற வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக நியாய விலைக் கடை பணியாளர்கள் அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி…

View More அரசு உத்தரவாதம்; வேலைநிறுத்தத்தை ஒத்திவைத்த ரேஷன் கடை பணியாளர்கள்