நாகை அருகே கடலில் இறங்கி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!
ராகுல் காந்தி எம்பி தவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து நாகை அருகே கடலில் இறங்கி காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல்காந்தி எம்பி பதவியில் இருந்து நீக்கப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தி...