ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக பாஜக சதி செய்வதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் அசோக் கெலாட் கூறியதாவது:…
View More ராஜஸ்தான், சத்தீஸ்கர் தேர்தலில் வெற்றி பெற பாஜக சதி – அசோக் கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு!speech
‘கூத்து, பறையாட்டம் போன்ற கலைகளை பட்டப்படிப்பாக கொண்டு வர வேண்டும்’ – டி.எம்.கிருஷ்ணா பேச்சு
கூத்து, பறையாட்டம் போன்ற கலைகளை பட்டபடிப்பாக கொண்டு வர வேண்டும் என கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா வலியுறுத்தி உள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை…
View More ‘கூத்து, பறையாட்டம் போன்ற கலைகளை பட்டப்படிப்பாக கொண்டு வர வேண்டும்’ – டி.எம்.கிருஷ்ணா பேச்சுவெளிநாட்டில் பயிற்சி மேற்கொள்ள அரசு உதவி செய்ய வேண்டும் – இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பின் தலைவர் ராமச்சந்திரன் பேட்டி..
தடகள வீரர்கள் போல ஸ்குவாஷ் வீரர்களும் வெளிநாட்டில் பயிற்சி மேற்கொள்ள அரசு உதவி செய்ய வேண்டும் என இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பின் தலைவர் என்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் 7வது முறையாக தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்…
View More வெளிநாட்டில் பயிற்சி மேற்கொள்ள அரசு உதவி செய்ய வேண்டும் – இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பின் தலைவர் ராமச்சந்திரன் பேட்டி..“சத்தீஸ்கரில் காங்கிரஸின் மோசமான ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது” – பிரதமர் மோடி உரை
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸின் மோசமான ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன்படி 20 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த…
View More “சத்தீஸ்கரில் காங்கிரஸின் மோசமான ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது” – பிரதமர் மோடி உரை“தவறாக பேசவில்லை… மன்னிப்பு கேட்க மாட்டேன்..!” – அமைச்சர் உதயநிதி பேச்சு
தான் எந்த மதத்தையும் இழிவுபடுத்தவில்லை என்றும், சனாதனம் குறித்து தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக…
View More “தவறாக பேசவில்லை… மன்னிப்பு கேட்க மாட்டேன்..!” – அமைச்சர் உதயநிதி பேச்சுமதபோதகர் குறித்து அவதூறு கருத்து : திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது..!!
மதப் போதகர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் நாகர்கோவிலில் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதப்…
View More மதபோதகர் குறித்து அவதூறு கருத்து : திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது..!!வேலூரில் பல்கலைக்கழக விழாவில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் வீரர் ’ரஹானே’ மாணவர்கள் மத்தியில் பேச்சு
வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக விழாவில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே மாணவர்கள் மத்தியில் பேசினார். வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் 4- நாட்கள் நடைபெறும் (ரிவேரா-23) சர்வதேச கலை மற்றும் கலாச்சார விளையாட்டு திருவிழா இன்று…
View More வேலூரில் பல்கலைக்கழக விழாவில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் வீரர் ’ரஹானே’ மாணவர்கள் மத்தியில் பேச்சு’நாட்டில் அடிமை சின்னங்கள் அகற்றப்பட்டுவிட்டன’ – குடியரசு தலைவர் திரெளபதி முர்மு
இந்தியாவில் அடிமை சின்னங்கள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன என்று குடியரசு தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுகூட்டத்தில்…
View More ’நாட்டில் அடிமை சின்னங்கள் அகற்றப்பட்டுவிட்டன’ – குடியரசு தலைவர் திரெளபதி முர்முகுடியரசு தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்!
குடியரசு தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு நாளை தொடங்கி பிப்ரவரி 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாளை மறுநாள் மத்திய…
View More குடியரசு தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்!குடியரசு தினத்தையொட்டி ஜனாதிபதி திரௌபதி இன்று உரையாற்றுகிறார்!
குடியரசு தினத்தையொட்டி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றுகிறார். நாடு தனது 74-வது குடியரசு தினத்தை நாளை கோலாகலமாக கொண்டாடுகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு…
View More குடியரசு தினத்தையொட்டி ஜனாதிபதி திரௌபதி இன்று உரையாற்றுகிறார்!