வர்த்தகம், தொழில்நுட்பம், நிதிச் சேவைகள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இந்தியா – லீக்டென்ஸ்டைன் இடையே ஆலோசனை நடைபெறுகிறது.
View More இந்தியா – லீக்டென்ஸ்டைன் உறவை வலுப்படுத்த பேச்சுவார்த்தை; பிரதமர் மோடி – இளவரசர் அலோயிஸ் சந்திப்பு!DroupadiMurmu
புதிய ஆளுநர்கள் நியமனம் – தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநரானார் ராஜேந்திரஅர்லேகர்!
தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்களின் ஆளுநர் பொறுப்புகளில் மாற்றங்களை மேற்கொண்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
View More புதிய ஆளுநர்கள் நியமனம் – தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநரானார் ராஜேந்திரஅர்லேகர்!“10 ஆண்டுகளில் 4 கோடி ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது” – குடியரசு தலைவர் உரை!
மத்திய அரசால் கடந்த 10 ஆண்டுகளில் ஏழை மக்களுக்கு 4 கோடி வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது என்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
View More “10 ஆண்டுகளில் 4 கோடி ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது” – குடியரசு தலைவர் உரை!சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை பெற்றார் ஷாருக்கான்..!
டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 71 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் ஜவான் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை ஷாருக்கான் பெற்றுக்கொண்டார்.
View More சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை பெற்றார் ஷாருக்கான்..!சிறந்த இசையமைப்பாளருக்கன தேசிய விருது பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்..!
டெல்லியில் நடந்து வரும் 71 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த இசையமைப்பாளருக்கன தேசிய விருது ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு வழங்கப்படடது.
View More சிறந்த இசையமைப்பாளருக்கன தேசிய விருது பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்..!குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார் பிரதமர் மோடி!
பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துள்ளார்.
View More குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார் பிரதமர் மோடி!ஜனாதிபதி திரவுபதி முர்மு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!
விநாயகர் சதுர்த்தியையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.
View More ஜனாதிபதி திரவுபதி முர்மு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!சரிந்தது ஜார்க்கண்ட் அரசியல் தூண்! சிபு சோரன் மறைவு – திரௌபதி முர்மு, மோடி நேரில் அஞ்சலி!
சிபு சோரன் மறைவுக்கு இந்தியத் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
View More சரிந்தது ஜார்க்கண்ட் அரசியல் தூண்! சிபு சோரன் மறைவு – திரௌபதி முர்மு, மோடி நேரில் அஞ்சலி!3 யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்கள் பதவியேற்பு!
ஹரியானா மாநில ஆளுநராக அசிம் குமார் கோஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
View More 3 யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்கள் பதவியேற்பு!“வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று” – குடியரசுத் தலைவர் #DroupadiMurmu பெருமிதம்!
வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார். நாட்டின் 78வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில், நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
View More “வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று” – குடியரசுத் தலைவர் #DroupadiMurmu பெருமிதம்!