அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு தவெக சார்பில் நாளை மறுநாள் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
View More மடப்புரம் காவலாளி மரண விவகாரம் | நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்sivaganga
இளைஞர் மரணம் – மானாமதுரை டிஎஸ்பி பணியிடை நீக்கம்
போலீசார் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மானாமதுரை டிஎஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
View More இளைஞர் மரணம் – மானாமதுரை டிஎஸ்பி பணியிடை நீக்கம்சிவகங்கை சம்பவம் | இளைஞர் அஜித்குமாரை போலீசார் தாக்கும் அதிர்ச்சி வீடியோ!
சிவகங்கை சம்பவம் தொடர்பாக போலீசார் அஜித்குமாரை தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View More சிவகங்கை சம்பவம் | இளைஞர் அஜித்குமாரை போலீசார் தாக்கும் அதிர்ச்சி வீடியோ!“காவல்துறையினர் சிலர் அத்துமீறி செய்யும் தவறுகள் ஏற்கத்தக்கதல்ல” – செல்வப்பெருந்தகை
காவல்துறையினர் சிலர் அத்துமீறி செய்யும் தவறுகள் ஏற்கத்தக்கதல்ல என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More “காவல்துறையினர் சிலர் அத்துமீறி செய்யும் தவறுகள் ஏற்கத்தக்கதல்ல” – செல்வப்பெருந்தகைசிவகங்கை சம்பவம் | “முதலமைச்சர் கூறப் போகும் பதில் என்ன?” – கேள்விகளை அடுக்கிய நயினார் நாகேந்திரன்
சிவகங்கையில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
View More சிவகங்கை சம்பவம் | “முதலமைச்சர் கூறப் போகும் பதில் என்ன?” – கேள்விகளை அடுக்கிய நயினார் நாகேந்திரன்“நீதி விசாரணை வேண்டும்” – உயிரிழந்த அஜித் குடும்பத்தினர் மாஜிஸ்திரேட்டிடம் கோரிக்கை!
அஜித் உயிரிழப்பு தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என அஜித் குடும்பத்தினர் மாஜிஸ்திரேட்டிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
View More “நீதி விசாரணை வேண்டும்” – உயிரிழந்த அஜித் குடும்பத்தினர் மாஜிஸ்திரேட்டிடம் கோரிக்கை!சிவகங்கை சம்பவம் – இந்திய அளவில் டிரெண்டாகும் ஹேஸ்டேக்!
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது.
View More சிவகங்கை சம்பவம் – இந்திய அளவில் டிரெண்டாகும் ஹேஸ்டேக்!“படுகொலைக்கு பணியிடை நீக்கம் மட்டும்தான் தண்டனையா?” – சீமான் கேள்வி
படுகொலைக்கு பணியிடை நீக்கம் செய்வது மட்டும்தான் தண்டனையா? என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “படுகொலைக்கு பணியிடை நீக்கம் மட்டும்தான் தண்டனையா?” – சீமான் கேள்விசிவகங்கை சம்பவம் | இறப்பதற்கு முன் அஜித் சொன்ன கடைசி வார்த்தை – வெளியான அதிர்ச்சி தகவல்!
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
View More சிவகங்கை சம்பவம் | இறப்பதற்கு முன் அஜித் சொன்ன கடைசி வார்த்தை – வெளியான அதிர்ச்சி தகவல்!“காவல் நிலைய மரணங்கள் குறித்து முதலமைச்சர் வாய் திறக்காதது ஏன்?” – தவெக கண்டனம்
காவல் நிலைய மரணங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை வாய் திறக்கவில்லையே ஏன்? என தவெக கண்டனம் தெரிவித்துள்ளது.
View More “காவல் நிலைய மரணங்கள் குறித்து முதலமைச்சர் வாய் திறக்காதது ஏன்?” – தவெக கண்டனம்