பாலிவுட் நடிகர் தர்மேந்திரா சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
View More மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா!discharge
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சைஃப் அலிகான்!
கொள்ளையனால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் வீடு திரும்பினார்.
View More சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சைஃப் அலிகான்!சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகர் #Rajinikanth
உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்காக விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் படப்பிடிப்பில் கலந்து…
View More சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகர் #Rajinikanth‘வீரர்களின் கண்கள் கண்ணீரால் நிரம்பின’ – ராணுவ நிகழ்வுகளை பகிர்ந்த BTS ஜின்!
‘ராணுவத்தினரின் கண்கள் கண்ணீரால் நிரம்பின’ என தான் ராணுவத்திலிருந்து வெளி வந்த நாள் குறித்து BTS ஜின் பகிர்ந்துள்ளார். உலகளவில் பிரபலமான இசைக்குழுக்களில் ஒன்று தென்கொரியாவை சேர்ந்த BTS. ஜின், சுகா, ஆர்.எம், ஜே-ஹோப், …
View More ‘வீரர்களின் கண்கள் கண்ணீரால் நிரம்பின’ – ராணுவ நிகழ்வுகளை பகிர்ந்த BTS ஜின்!மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் வைகோ!
எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கு பிறகு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வீடு திரும்பியுள்ளார். கடந்த 25-ம் தேதி மதிமுகவின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் வெற்றிவேலின்…
View More மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் வைகோ!மருத்துவமனையில் இருந்து இன்று மாலை வீடு திரும்புகிறார் வைகோ?
எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கு பிறகு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று மாலை வீடு திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 25-ம் தேதி மதிமுகவின் கன்னியாகுமரி…
View More மருத்துவமனையில் இருந்து இன்று மாலை வீடு திரும்புகிறார் வைகோ?மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் – மீண்டும் புழல் சிறைக்கு மாற்றம்..!
மருத்துவமனையில் இருந்து இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத் துறை…
View More மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் – மீண்டும் புழல் சிறைக்கு மாற்றம்..!மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நடிகை குஷ்பு
சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை குஷ்பு இருந்து வீடு திரும்பினார். சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் சென்ற குஷ்புக்கு கடுமையான காய்ச்சல்…
View More மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நடிகை குஷ்புவீடு திரும்பினார் நடிகர் கமல்ஹாசன் – ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுரை
காய்ச்சல் காரணமாக நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் வீடு திரும்பியுள்ளார். ஹைதராபாத் சென்றுவிட்டு சென்னை திரும்பிய நடிகர் கமல்ஹாசன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை…
View More வீடு திரும்பினார் நடிகர் கமல்ஹாசன் – ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுரைமருந்துவமனையில் இருந்து ஓ.பி.எஸ். டிஸ்சார்ஜ்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஓ.பன்னீர் செல்வம் கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததை அடுத்து கொரோனா பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.…
View More மருந்துவமனையில் இருந்து ஓ.பி.எஸ். டிஸ்சார்ஜ்