நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்….!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார்.

View More நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்….!

தமிழகத்திற்கு 5 தலைநகரங்கள் – நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் சீமான்!

நாம் தமிழர் கட்சியின் செயல்பாட்டு வரைவு அறிக்கைகளை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார்.

View More தமிழகத்திற்கு 5 தலைநகரங்கள் – நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் சீமான்!

திரள்நிதி வாயிலாக இயன்ற உதவியை செய்யுங்கள் – மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த சீமான்!

திரள்நிதி வாயிலாக உங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீடியோ வெளியிட்டுள்ளார்.

View More திரள்நிதி வாயிலாக இயன்ற உதவியை செய்யுங்கள் – மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த சீமான்!

“போரினை கைவிட இந்தியா முன்முயற்சி எடுப்பதே எரிபொருள் சிக்கலிலிருந்து மீள்வதற்கான வழியாகும்” – சீமான்!

ஈரான் மீதான போரினைக் கைவிடச் செய்ய இந்தியா முன்முயற்சி எடுப்பதே எரிபொருள் சிக்கலிலிருந்து மீள்வதற்கான வழியாகும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

View More “போரினை கைவிட இந்தியா முன்முயற்சி எடுப்பதே எரிபொருள் சிக்கலிலிருந்து மீள்வதற்கான வழியாகும்” – சீமான்!

அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!

நாம் தமிழர் கட்சியில் இருந்து கடந்தாண்டு விலகிய காளியம்மாள், இன்று அதிமுகவில் இணைந்தார்.

View More அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!

“பெண்மையைப் போற்றுவோம்”…”பெருமைக்குரிய நாடாக மாற்றுவோம்” – சீமான் மகளிர் தின வாழ்த்து!

உலகின் உயிராற்றலாகத் திகழும் பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

View More “பெண்மையைப் போற்றுவோம்”…”பெருமைக்குரிய நாடாக மாற்றுவோம்” – சீமான் மகளிர் தின வாழ்த்து!

“ஊர்க்காவல் படையினர் அனைவரையும் பணி நிலைப்படுத்தி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்” – சீமான்!

ஊர்க்காவல் படையினர் அனைவரையும் பணி நிலைப்படுத்தி, காலமுறை ஊதியம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை உரிமைகளும் வழங்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

View More “ஊர்க்காவல் படையினர் அனைவரையும் பணி நிலைப்படுத்தி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்” – சீமான்!

இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் சீமான் மனு…….!

பலகட்ட தேர்தல், பிரச்சார காலம் மற்றும் சமவாய்ப்பு பற்றிய மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரிடம் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மனு அளித்துள்ளார்.

View More இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் சீமான் மனு…….!

மறைந்த நல்லகண்ணுவின் உடலுக்கு சீமான் நேரில் அஞ்சலி!

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு சீமான் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

View More மறைந்த நல்லகண்ணுவின் உடலுக்கு சீமான் நேரில் அஞ்சலி!

“சிறைப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” – சீமான் வலியுறுத்தல்!

இலங்கை தடுப்பு முகாமில் வதைபடும் மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

View More “சிறைப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” – சீமான் வலியுறுத்தல்!