தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகள் மீதும் காட்டத்தவறுவது ஏன்? – சீமான் கேள்வி?

தனியார் பள்ளிகள் மீதான அக்கறையில் சிறிதளவேனும் அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதிலும் செலுத்த வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

View More தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகள் மீதும் காட்டத்தவறுவது ஏன்? – சீமான் கேள்வி?

“இலவசங்களை தருவதாக பொதுமக்களை ஏமாற்றி வருகிறார்கள்” – சீமான்!

இலவசங்களை தருவதாக பொதுமக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

View More “இலவசங்களை தருவதாக பொதுமக்களை ஏமாற்றி வருகிறார்கள்” – சீமான்!

“திமுக, அதிமுகவால் இன்று வரை கால்வாய் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை” – சீமான் விமர்சனம்!

58 கால்வாய் பிரச்சனையை திமுக, அதிமுகவால் இன்று வரை தீர்க்க முடியவில்லை என்று சீமான் தெரிவித்துள்ளார்.

View More “திமுக, அதிமுகவால் இன்று வரை கால்வாய் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை” – சீமான் விமர்சனம்!

“திமுக ஆட்சியில் மூன்று முறை மின் கட்டணம் உயர்ந்துள்ளது” – சீமான் குற்றச்சாட்டு!

நான் ஆட்சிக்கு வந்தால் நிலத்தை கையகப்படுத்த மாட்டேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

View More “திமுக ஆட்சியில் மூன்று முறை மின் கட்டணம் உயர்ந்துள்ளது” – சீமான் குற்றச்சாட்டு!

திரள்நிதி வாயிலாக இயன்ற உதவியை செய்யுங்கள் – மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த சீமான்!

திரள்நிதி வாயிலாக உங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீடியோ வெளியிட்டுள்ளார்.

View More திரள்நிதி வாயிலாக இயன்ற உதவியை செய்யுங்கள் – மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த சீமான்!

அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!

நாம் தமிழர் கட்சியில் இருந்து கடந்தாண்டு விலகிய காளியம்மாள், இன்று அதிமுகவில் இணைந்தார்.

View More அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!

“பெண்மையைப் போற்றுவோம்”…”பெருமைக்குரிய நாடாக மாற்றுவோம்” – சீமான் மகளிர் தின வாழ்த்து!

உலகின் உயிராற்றலாகத் திகழும் பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

View More “பெண்மையைப் போற்றுவோம்”…”பெருமைக்குரிய நாடாக மாற்றுவோம்” – சீமான் மகளிர் தின வாழ்த்து!

“ஊர்க்காவல் படையினர் அனைவரையும் பணி நிலைப்படுத்தி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்” – சீமான்!

ஊர்க்காவல் படையினர் அனைவரையும் பணி நிலைப்படுத்தி, காலமுறை ஊதியம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை உரிமைகளும் வழங்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

View More “ஊர்க்காவல் படையினர் அனைவரையும் பணி நிலைப்படுத்தி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்” – சீமான்!

மறைந்த நல்லகண்ணுவின் உடலுக்கு சீமான் நேரில் அஞ்சலி!

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு சீமான் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

View More மறைந்த நல்லகண்ணுவின் உடலுக்கு சீமான் நேரில் அஞ்சலி!

“உலகப்பொதுமறை தந்த திருவள்ளுவப் பெருமகனார் பெரும்புகழ் போற்றுவோம்” – சீமான்!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று உயிர்மநேயம் பாடிய உயர் தமிழன் திருவள்ளுவர் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

View More “உலகப்பொதுமறை தந்த திருவள்ளுவப் பெருமகனார் பெரும்புகழ் போற்றுவோம்” – சீமான்!