தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்று பிரதமர் மோடி பேசியதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More தமிழ்நாட்டில் பீகார் மக்கள் குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு சீமான் கண்டனம்…!Seeman
கரூர் விவகாரத்தில் விஜய் மீது வழக்கு பதியாமல் இருப்பது கூட்டணிக்காக தான் – சீமான் பேட்டி…!
பாஜகவின் கூட்டணிக்காக தான் கரூர் விவகாரத்தில் விஜய் மீது வழக்கு பதிவு செய்யவில்லை என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
View More கரூர் விவகாரத்தில் விஜய் மீது வழக்கு பதியாமல் இருப்பது கூட்டணிக்காக தான் – சீமான் பேட்டி…!”நெல்லை தெருவில் போட்டு முளைக்க விடுவது தான் இந்த ஆட்சியின் சாதனை”- சீமான் ஆவேசம்..!
நெல்லை தெருவில் போட்டு முளைக்க விடுவது தான் இந்த ஆட்சியின் சாதனை என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் விமர்சித்துள்ளார்.
View More ”நெல்லை தெருவில் போட்டு முளைக்க விடுவது தான் இந்த ஆட்சியின் சாதனை”- சீமான் ஆவேசம்..!“மாநில அரசு முன்னெடுக்கும் அனைத்து சீரழிவுகளையும் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது” – சீமான்!
சட்டவிரோத அனுமதிகளுக்கு காரணமான அனைத்து அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
View More “மாநில அரசு முன்னெடுக்கும் அனைத்து சீரழிவுகளையும் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது” – சீமான்!“5 ஆம் வகுப்பு மாணவியை தாக்கிய தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” – சீமான் வலியுறுத்தல்!
புழுதிவாக்கத்தில் 5ஆம் வகுப்பு மாணவியை மிருகத்தனமாக தாக்கிய அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சீமான் வலியுறுத்தியுள்ளார்.
View More “5 ஆம் வகுப்பு மாணவியை தாக்கிய தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” – சீமான் வலியுறுத்தல்!தமிழ்நாட்டை மறுத்து, ஆந்திராவிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதுதான் திராவிட மாடலா? சீமான்!
சம்பா சாகுபடி விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
View More தமிழ்நாட்டை மறுத்து, ஆந்திராவிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதுதான் திராவிட மாடலா? சீமான்!நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு!
சீமான் மீது சென்னை திருமங்கலம் போலீஸார் இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
View More நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு!”தமிழ் அதிகாரிகளின் நேர்மையை ஐயுறுகிறதா உச்சநீதிமன்றம்..?” – சீமான் ஆவேசம்..!
கரூர் துயரம் குறித்த வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றமானது தமிழ் அதிகாரிகளின் நேர்மையை ஐயுறுகிறதா.? என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More ”தமிழ் அதிகாரிகளின் நேர்மையை ஐயுறுகிறதா உச்சநீதிமன்றம்..?” – சீமான் ஆவேசம்..!இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்க திமுக அரசு காத்திருக்கிறது? சீமான் விமர்சனம்!
20 பிஞ்சுக் குழந்தைகளின் உயிரைப் பறித்துள்ளது தமிழ்நாடு சுகாதாரத்துறையின் தோல்வி என்று சீமான் விமர்சனம் செய்துள்ளார்.
View More இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்க திமுக அரசு காத்திருக்கிறது? சீமான் விமர்சனம்!“கோவை – அவிநாசி சாலை மேம்பாலத்திற்கு தீரன் சின்னமலை பெயரைச் சூட்டுக” – சீமான் அறிக்கை!
தெருப்பெயர்களில் சாதியை நீக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுட்டுவிட்டு மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு என்று சாதிப்பெயரை வைப்பதுதான் திராவிட மாடலா? என்று சீமான் தெரிவித்துள்ளார்.
View More “கோவை – அவிநாசி சாலை மேம்பாலத்திற்கு தீரன் சின்னமலை பெயரைச் சூட்டுக” – சீமான் அறிக்கை!