ஆருத்ரா மோசடியில் சிக்கிய நடிகர் ஆர்.கே.சுரேஷிற்கு நோட்டீஸ்..! குற்றப்பிரிவு போலீஸ் அதிரடி

ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் நடிகரும், பாஜக கலைப் பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷுக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா…

View More ஆருத்ரா மோசடியில் சிக்கிய நடிகர் ஆர்.கே.சுரேஷிற்கு நோட்டீஸ்..! குற்றப்பிரிவு போலீஸ் அதிரடி

ஹிஜாவு நிதி நிறுவன மோசடி – முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது!

ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கில்  முக்கிய குற்றவாளிகள் இருவரை பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம், காட்பாடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த இன்டர்நேஷனல் ஃபைனான்சியல் சர்வீஸ் எனும்…

View More ஹிஜாவு நிதி நிறுவன மோசடி – முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது!

ஆருத்ரா மோசடியில் சிக்கிய நடிகர் ஆர்.கே.சுரேஷ் – விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

ஆருத்ரா கோல்டு லோன் மோசடி விவகாரத்தில், பிரபல திரைப்பட நடிகரான ஆர்.கே.சுரேஷூக்கு  தொடர்பிருப்பது விசாரணையில் வெளிவந்துள்ளது.  முதலீடு செய்த பணத்திற்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி தரப்படும் எனக்கூறி சுமார் 1…

View More ஆருத்ரா மோசடியில் சிக்கிய நடிகர் ஆர்.கே.சுரேஷ் – விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மோசடி செய்த நகைக்கடை – குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரி பாதிக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டம்

வட்டி இல்லா நகைக் கடன் தருவதாக ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட செய்த ரூபி ஜூவல்லர்ஸ் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக்கோரி, பாதிக்கப்பட்டோர் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 4…

View More மோசடி செய்த நகைக்கடை – குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரி பாதிக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டம்

ரூ56கோடியே 82லட்சம் மோசடி -ஐஎஃப்எஸ் நிர்வாக இயக்குனர் உட்பட 10 பேருக்கு பிடிவாரன்ட்

அதிக வட்டி தருவதாக கூறி 56கோடியே 82லட்சம் ரூபாய் மோசடி செய்த ஐ.எஃப்.எஸ். நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிக வட்டி தருவதாக கூறி…

View More ரூ56கோடியே 82லட்சம் மோசடி -ஐஎஃப்எஸ் நிர்வாக இயக்குனர் உட்பட 10 பேருக்கு பிடிவாரன்ட்

மோசடி வழக்கில் பிரபல மலையாள வில்லன் நடிகர் பாபுராஜ் கைது

நடிகர் அஜித்தின் ஜனா மற்றும் நடிகர் விக்ரமின் ஸ்கெட்ச் போன்ற படங்களில் நடித்த பிரபல மலையாள வில்லன் நடிகர் பாபுராஜ் மோசடி வழக்கில்  கைது செய்யப்பட்டுள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி வில்லன் நடிகர்களில் ஒருவர்…

View More மோசடி வழக்கில் பிரபல மலையாள வில்லன் நடிகர் பாபுராஜ் கைது

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: நளினி சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம்

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. மேற்கு வங்கம், அசாம், ஒடிசா மாநிலங்களில் கடந்த 2013ஆம் ஆண்டு…

View More சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: நளினி சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம்

காதலனிடம் சேர்த்து வைப்பதாக கூற பெண்ணிடம் , 40 சவரன் தங்க நகைகளை பறிப்பு; பொறிவைத்து பிடித்த காவல்துறை

சென்னையைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணிடம், உன்னை உனது காதலனிடம் சேர்த்து வைக்கிறோம் என்று கூறி, 40 சவரன் தங்க நகைகளை பறித்த பஞ்சாப் ஆசாமிகள் இரண்டு பேரை, சென்னை விமான நிலைய போலீசார்…

View More காதலனிடம் சேர்த்து வைப்பதாக கூற பெண்ணிடம் , 40 சவரன் தங்க நகைகளை பறிப்பு; பொறிவைத்து பிடித்த காவல்துறை

நாட்டை உலுக்கிய Qnet தங்கக்காசு மோசடி விவகாரம் – சென்னையில் அமலாக்கத்துறையினர் சோதனை

நாட்டை உலுக்கிய Qnet தங்கக்காசு மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறையினர் மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த 2008-ம் ஆண்டு ஹாங்காங்கை தலைமை இடமாகக் கொண்ட Qnet என்ற நிறுவனம் இந்தியாவில் விஹான் டேரக்ட்…

View More நாட்டை உலுக்கிய Qnet தங்கக்காசு மோசடி விவகாரம் – சென்னையில் அமலாக்கத்துறையினர் சோதனை

ரயில்வேயில் வேலை ரெடி; ரூ. 2.5 கோடி பணத்தை சுருட்டிய மோசடி கும்பல்

ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக குறி தமிழக இளைஞர்களிடம் இருந்து இரண்டரை கோடி ரூபாய் பணத்தை வாங்கிட்டு ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. இந்த மோசடி நபர்கள் குறித்த தகவல் குறித்து…

View More ரயில்வேயில் வேலை ரெடி; ரூ. 2.5 கோடி பணத்தை சுருட்டிய மோசடி கும்பல்