அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் கைதான எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணியின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே…
View More இபிஎஸ் முன்னாள் உதவியாளரின் ஜாமீன் மனு தள்ளுபடிscam
ரயில் நிலையத்தில் கொள்ளையடித்த விவகாரம்: ஊழியர் வாக்குமூலம்
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சிக்கி கடன் அதிகமானதால் கொள்ளையில் ஈடுபட்டதாக சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் கொள்ளையடித்த ரயில்வே ஊழியர் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை திருவான்மியூர் ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டரில் மர்ம நபர்கள்…
View More ரயில் நிலையத்தில் கொள்ளையடித்த விவகாரம்: ஊழியர் வாக்குமூலம்பேக் ஐடி மோசடி – இளைஞர் கைது!
இளைஞர்களிடம் செல்போனில் பெண்கள் பேசுவது போல் ஏமாற்றி அவர்களின் அந்தரங்க வீடியோவை வைத்துக்கொண்டு பணம் பறித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் தெக்கால் அருகே உள்ள புளியங்கன்னு கிராமத்தைச் சேர்ந்த நரேந்திரன்…
View More பேக் ஐடி மோசடி – இளைஞர் கைது!பண மோசடி செய்த பெண் – ஆம்புலன்ஸில் தப்பி ஓட்டம்
கோவை மாவட்டம் சூலூர் அருகே அமைச்சரின் பெயரைக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண், காவல் நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தப்பி ஓடியுள்ளார். கரூரைச் சேர்ந்த சௌமியா (24) என்கிற…
View More பண மோசடி செய்த பெண் – ஆம்புலன்ஸில் தப்பி ஓட்டம்துணைவேந்தர் சூரப்பா வழக்கில் விசாரணை ஆணையத்துக்கு 3 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு!
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகார் குறித்த விசாரணையை முடிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் ஆணையத்துக்கு மேலும் 3 மாதம் கால அவகாசம் வழங்கி உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மீதான…
View More துணைவேந்தர் சூரப்பா வழக்கில் விசாரணை ஆணையத்துக்கு 3 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு!