ரயில்வேயில் வேலை ரெடி; ரூ. 2.5 கோடி பணத்தை சுருட்டிய மோசடி கும்பல்
ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக குறி தமிழக இளைஞர்களிடம் இருந்து இரண்டரை கோடி ரூபாய் பணத்தை வாங்கிட்டு ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த மோசடி நபர்கள் குறித்த தகவல் குறித்து...