மோசடி வழக்கில் பிரபல மலையாள வில்லன் நடிகர் பாபுராஜ் கைது
நடிகர் அஜித்தின் ஜனா மற்றும் நடிகர் விக்ரமின் ஸ்கெட்ச் போன்ற படங்களில் நடித்த பிரபல மலையாள வில்லன் நடிகர் பாபுராஜ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி வில்லன் நடிகர்களில் ஒருவர்...