அதிக வட்டி தருவதாக கூறி 56கோடியே 82லட்சம் ரூபாய் மோசடி செய்த ஐ.எஃப்.எஸ். நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிக வட்டி தருவதாக கூறி…
View More ரூ56கோடியே 82லட்சம் மோசடி -ஐஎஃப்எஸ் நிர்வாக இயக்குனர் உட்பட 10 பேருக்கு பிடிவாரன்ட்ChennaiHigh Court
நிதி முறைகேடு செய்ததாக இந்தி பிரச்சார சபா நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு
தக்ஷின் பாரத் இந்தி பிரச்சார சபா முன்னாள் தலைவர் மற்றும் இந்நாள் நிர்வாகிகள் மீது 5.78 கோடி ரூபாய் நிதி முறைகேடு செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. தக்ஷின பாரத் இந்தி பிரச்சார…
View More நிதி முறைகேடு செய்ததாக இந்தி பிரச்சார சபா நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு பதிவுஅதிமுக பொதுக்குழு வழக்கு; இன்று தீர்ப்பு
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 11-ம் தேதி நடந்தது. இந்த கூட்டம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் ஒப்புதல் இல்லாமல்…
View More அதிமுக பொதுக்குழு வழக்கு; இன்று தீர்ப்பு