மகா சிவராத்திரியையொட்டி பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
View More ‘மகா சிவராத்திரி’ – பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி வாழ்த்து !Rahul gandhi
தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்து – வருத்தம் தெரிவித்த ராகுல் காந்தி!
தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.
View More தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்து – வருத்தம் தெரிவித்த ராகுல் காந்தி!புதுடெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி பிரியங்கா காந்தி நேரில் சந்தித்தார்களா?
டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை காங் எம்.பிக்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நேரில் சந்தித்ததாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More புதுடெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி பிரியங்கா காந்தி நேரில் சந்தித்தார்களா?“அதானி விவகாரம் தனிப்பட்ட பிரச்னை அல்ல, தேசத்தை பற்றியது” – ராகுல் காந்தி விமர்சனம்!
அதானி விவகாரம் தனிப்பட்ட பிரச்னை அல்ல, தேசத்தை பற்றியது என பிரதமர் மோடியின் கருத்து குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வினர்சனம் செய்துள்ளார்.
View More “அதானி விவகாரம் தனிப்பட்ட பிரச்னை அல்ல, தேசத்தை பற்றியது” – ராகுல் காந்தி விமர்சனம்!“டெல்லி தேர்தலில் பாஜகவின் ‘பி’ டீமாக காங்கிரஸ் செயல்பட்டது” – மாயாவதி!
டெல்லி தேர்தலில் பாஜகவின் ‘பி’ டீமாக காங்கிரஸ் செயல்பட்டது என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
View More “டெல்லி தேர்தலில் பாஜகவின் ‘பி’ டீமாக காங்கிரஸ் செயல்பட்டது” – மாயாவதி!“டெல்லி கூட்ட நெரிசல் சம்பவம் மீண்டும் அரசின் அலட்சியத்தை காட்டுகிறது” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
டெல்லி கூட்ட நெரிசல் சம்பவம் மீண்டும் அரசின் அலட்சியத்தை காட்டுகிறது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
View More “டெல்லி கூட்ட நெரிசல் சம்பவம் மீண்டும் அரசின் அலட்சியத்தை காட்டுகிறது” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!“அமெரிக்காவிலும் அதானியின் ஊழலை மறைக்கிறார் பிரதமர் மோடி” – ராகுல் காந்தி விமர்சனம் !
அமெரிக்காவில் கூட பிரதமர் மோடி அதானியின் ஊழல்களை மறைகிறார் என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
View More “அமெரிக்காவிலும் அதானியின் ஊழலை மறைக்கிறார் பிரதமர் மோடி” – ராகுல் காந்தி விமர்சனம் !“தாழ்த்தப்பட்டவர்கள் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும்” – ராகுல் காந்தி !
தாழ்த்தப்பட்ட மக்கள் ஒவ்வொரு துறையிலும் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
View More “தாழ்த்தப்பட்டவர்கள் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும்” – ராகுல் காந்தி !டெல்லியில் நாளை நடைபெறும் யுஜிசி விதிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் – ராகுல் காந்தி பங்கேற்பு!
டெல்லியில் நாளை நடைபெறவுள்ள யுஜிசி-க்கு எதிரான திமுக மாணவரணியின் ஆர்ப்பாட்டத்தில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவிருப்பதாக சி.வி.எம்.பி.எழிலரசன் தகவல் தெரிவித்துள்ளார்.
View More டெல்லியில் நாளை நடைபெறும் யுஜிசி விதிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் – ராகுல் காந்தி பங்கேற்பு!“ராகுல் காந்தி தவறான தகவலை பரப்புகிறார்” – மத்திய அமைச்சர் #Jaishankar குற்றச்சாட்டு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தவறான தகவலை பரப்பி வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
View More “ராகுல் காந்தி தவறான தகவலை பரப்புகிறார்” – மத்திய அமைச்சர் #Jaishankar குற்றச்சாட்டு!