கும்பமேளா கூட்ட நெரிசலுக்கு நிர்வாக சீர்கேடுதான் காரணம் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
View More “நிர்வாக சீர்கேடுதான் காரணம்” – கும்பமேளா கூட்ட நெரிசல் குறித்து ராகுல் காந்தி குற்றச்சாட்டு!Rahul gandhi
ராகுல் காந்தி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பயணம் செய்ததாக பரவும் வீடியோ – உண்மை என்ன?
ராகுல் காந்தி, ஒரு பெண் மற்றும் மூன்று குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம், சமூக ஊடகங்களில் சமீபத்தில் பகிரப்பட்டது. அவர்கள் ராகுல் காந்தியின் மனைவி மற்றும் குழந்தைகள் என்றும் ஹெலிகாப்டரின் சவாரி செய்ததாகவும் வைரல் கூற்று தெரிவித்தது.
View More ராகுல் காந்தி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பயணம் செய்ததாக பரவும் வீடியோ – உண்மை என்ன?‘தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் காலம்’ – ராகுல் காந்தி பெருமிதம் !
தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் காலம் தொடங்கியதை தொல்லியல் ஆய்வு உறுதி படுத்தியுள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
View More ‘தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் காலம்’ – ராகுல் காந்தி பெருமிதம் !மல்லிகார்ஜுன கார்கேவை இருக்கையில் இருந்து ராகுல் காந்தி எழ வைத்தாரா? – வைரலாகும் வீடியோ உண்மையா?
காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரை இருக்கையில் இருந்து ராகுல் காந்தி எழச் சொன்னதால் அவர் வெளியேறியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது
View More மல்லிகார்ஜுன கார்கேவை இருக்கையில் இருந்து ராகுல் காந்தி எழ வைத்தாரா? – வைரலாகும் வீடியோ உண்மையா?“சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்” – ராகுல் காந்தி வலியுறுத்தல் !
நாட்டின் உண்மையான நிலைமையை புரிந்துகொள்ள சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
View More “சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்” – ராகுல் காந்தி வலியுறுத்தல் !முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி நிகழ்வில் பங்கேற்காமல் காந்தி குடும்பம் வியட்நாமுக்கு சுற்றுலா சென்றதா? – உண்மை என்ன?
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவையொட்டி தேசிய அளவிலான துக்கம் கடைபிடிக்கப்பட்ட நிலையில் அதற்கு மத்தியில் சோனியா காந்தியின் குடும்பத்தினர் விடுமுறைக்காக வியட்நாம் சென்று உணவகத்தில் சாப்பிட்டு சந்தோஷமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் படங்கள் பகிரப்பட்டது
View More முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி நிகழ்வில் பங்கேற்காமல் காந்தி குடும்பம் வியட்நாமுக்கு சுற்றுலா சென்றதா? – உண்மை என்ன?மகாத்மா காந்தி குறித்து ராகுல் காந்தி பேசியதாக வைரலாகும் பதிவு உண்மையா?
This news Fact Checked by Vishvas News மகாத்மா காந்தியின் சத்தியாகிரகம் குறித்து ராகுல்காந்தி பேசியதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். காங்கிரஸ் எம்பியும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்…
View More மகாத்மா காந்தி குறித்து ராகுல் காந்தி பேசியதாக வைரலாகும் பதிவு உண்மையா?‘மக்களவையில் பாஜக எம்பி-யை தள்ளிவிட்டதாக ராகுல்காந்தியே ஒப்புக்கொண்டார்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
This news Fact Checked by ‘AajTak’ நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி. ஒருவரை கீழே தள்ளிவிட்டதாக எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தானே ஒப்புக்கொண்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். அம்பேத்கர்…
View More ‘மக்களவையில் பாஜக எம்பி-யை தள்ளிவிட்டதாக ராகுல்காந்தியே ஒப்புக்கொண்டார்’ என வைரலாகும் பதிவு உண்மையா?“தலித் என்பதால் கொல்லப்பட்டார்” – நீதிமன்ற காவலில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தை சந்தித்தபின் ராகுல் காந்தி பேச்சு!
மகாராஷ்டிராவில் நீதிமன்றக் காவலில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினரை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார். மகாராஷ்டிர மாநிலம் பர்பானியில் கடந்த டிச.10 ஆம் தேதி, அம்பேத்கர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த அரசியலமைப்பு புத்தகம்…
View More “தலித் என்பதால் கொல்லப்பட்டார்” – நீதிமன்ற காவலில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தை சந்தித்தபின் ராகுல் காந்தி பேச்சு!‘ராகுல் காந்தி இந்தியாவில் உள்ள இந்துக்களை அச்சுறுத்தினார்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
This news fact checked by Logically Facts ராகுல் காந்தி இந்தியாவில் உள்ள இந்துக்களை அச்சுறுத்தியதாகக் கூறி, சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவலாகப் பரவி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். காங்கிரஸ்…
View More ‘ராகுல் காந்தி இந்தியாவில் உள்ள இந்துக்களை அச்சுறுத்தினார்’ என வைரலாகும் பதிவு உண்மையா?