பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல்!

பஹல்காம் பய்ங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

View More பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல்!

சாவர்க்கர் வழக்கில் ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த வரலாறு தெரியாமல், அவதூறு கருத்துக்களை வெளியிடக்கூடாது என ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்.

View More சாவர்க்கர் வழக்கில் ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

காஷ்மீர் துப்பாக்கிச் சூடு: அமித்ஷாவிடம் நிலைமை குறித்து கேட்டறிந்த ராகுல் காந்தி!

காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் நிலைமை குறித்து கேட்டறிந்த ராகுல் காந்தி…

View More காஷ்மீர் துப்பாக்கிச் சூடு: அமித்ஷாவிடம் நிலைமை குறித்து கேட்டறிந்த ராகுல் காந்தி!

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் – நாடுமுழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்!

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து நாடுமுழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

View More நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் – நாடுமுழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்!

”காங்கிரஸால் மட்டுமே ஆர்எஸ்எஸ் – பாஜகவை தோற்கடிக்க முடியும்” – ராகுல் காந்தி எம்.பி. பேச்சு!

காங்கிரஸால் மட்டுமே ஆர்எஸ்எஸ் – பாஜகவை தோற்கடிக்க முடியும் என ராகுல் காந்தி எம்.பி. தெரிவித்துள்ளார்.

View More ”காங்கிரஸால் மட்டுமே ஆர்எஸ்எஸ் – பாஜகவை தோற்கடிக்க முடியும்” – ராகுல் காந்தி எம்.பி. பேச்சு!

நேஷனல் ஹெரால்ட் வழக்கு – சோனியா, ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

நேஷனல் ஹெரால்ட் பத்திரிக்கை தொடர்பான வழக்கில் சோனியா, ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

View More நேஷனல் ஹெரால்ட் வழக்கு – சோனியா, ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

பீகார் தேர்தல் களம் : கூட்டணி வியூகங்கள் தீவிரம்… காங்கிரஸ் தலைவர்களை சந்தித்த தேஜஸ்வி யாதவ்!

டெல்லியில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியுடன் சந்திப்பு…

View More பீகார் தேர்தல் களம் : கூட்டணி வியூகங்கள் தீவிரம்… காங்கிரஸ் தலைவர்களை சந்தித்த தேஜஸ்வி யாதவ்!

மேற்கு வங்கம் | ஆசிரியர் நியமன விவகாரம் – குடியரசுத் தலைவருக்கு ராகுல் காந்தி கடிதம்!

மேற்கு வங்க மாநில ஆசிரியர் நியமன விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

View More மேற்கு வங்கம் | ஆசிரியர் நியமன விவகாரம் – குடியரசுத் தலைவருக்கு ராகுல் காந்தி கடிதம்!

“இறுதியாக டிரம்புக்கு பிரதமர் மோடி பதிலடியை கொடுத்துவிட்டார்” – பெட்ரோல் டீசல் கலால் வரி உயர்வு குறித்து ராகுல் காந்தி கிண்டல்!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலால் வரி உயர்வை கண்டித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

View More “இறுதியாக டிரம்புக்கு பிரதமர் மோடி பதிலடியை கொடுத்துவிட்டார்” – பெட்ரோல் டீசல் கலால் வரி உயர்வு குறித்து ராகுல் காந்தி கிண்டல்!

“வக்ஃப் மசோதா இஸ்லாமியர்களை தாக்குகிறது,” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

வக்ஃப் மசோதா இஸ்லாமியர்களை தாக்குகிறது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

View More “வக்ஃப் மசோதா இஸ்லாமியர்களை தாக்குகிறது,” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!