தேமுதிகவிற்கு பச்சைக்கொடி காட்டிய அதிமுக… எம்.பி ஆகிறாரா சுதீஷ்?

தேமுதிக பொருளாளர் சுதீஷ்-க்கு மாநிலங்களவை சீட் தர எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

View More தேமுதிகவிற்கு பச்சைக்கொடி காட்டிய அதிமுக… எம்.பி ஆகிறாரா சுதீஷ்?

“அரசியலில் நம்பிக்கைதான் முக்கியம்… தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடைமை” – பிரேமலதா விஜயகாந்த்!

“தேமுதிகவிற்கு ராஜ்ய சபா சீட் அளிக்க வேண்டியது அதிமுகவின் கடமை” என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

View More “அரசியலில் நம்பிக்கைதான் முக்கியம்… தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடைமை” – பிரேமலதா விஜயகாந்த்!

“மகளிர் உரிமைத்தொகை கொடுத்துவிட்டு டாஸ்மாக் மூலம் பறித்துக் கொள்கிறது தமிழக அரசு” – பிரேமலதா விஜயகாந்த்!

மகளிர் உரிமை தொகையாக ரூ.1000 கொடுத்து விட்டு டாஸ்மாக் கடை மூலம் 5,000 திமுக அரசு பிடுங்கிக் கொள்கிறது என்று பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம் செய்துள்ளார்.

View More “மகளிர் உரிமைத்தொகை கொடுத்துவிட்டு டாஸ்மாக் மூலம் பறித்துக் கொள்கிறது தமிழக அரசு” – பிரேமலதா விஜயகாந்த்!

“கூட்டணி உடைய வாய்ப்புள்ளதால் பாஜகவினர் கருத்து தெரிவிக்க கட்டுப்பாடு” – பிரேமலதா விஜயகாந்த்!

அதிமுக – பாஜக கூட்டணி பிரிய வாய்ப்பு உள்ளது என்பதால் அதிமுகவினர் குறித்து கருத்துக்கள் சொல்வதை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கட்டுப்படுத்துகிறார் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

View More “கூட்டணி உடைய வாய்ப்புள்ளதால் பாஜகவினர் கருத்து தெரிவிக்க கட்டுப்பாடு” – பிரேமலதா விஜயகாந்த்!

“புதிதாக அரசியலுக்கு வருபவர்களை பார்த்து பயந்து ஓடும் கூட்டம் அல்ல தேமுதிக” – விஜய பிரபாகன் பேச்சு!

புதிதாக அரசியலுக்கு வருபவர்களை பார்த்து பயந்து ஓடும் கூட்டம் அல்ல தேமுதிக என விஜய பிரபாகரன் பேசியுள்ளார்.

View More “புதிதாக அரசியலுக்கு வருபவர்களை பார்த்து பயந்து ஓடும் கூட்டம் அல்ல தேமுதிக” – விஜய பிரபாகன் பேச்சு!

“மத்திய, மாநில அரசுகள் இணைந்து கச்சத்தீவை மீட்க வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து கச்சத்தீவை உடனடியாக மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

View More “மத்திய, மாநில அரசுகள் இணைந்து கச்சத்தீவை மீட்க வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்!

புதிய பாம்பன் ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர் – பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!

புதிய பாம்பன் ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர் வைக்க வேண்டுமென மத்திய அரசை பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

View More புதிய பாம்பன் ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர் – பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!

“அதிக இஸ்லாமிய வேட்பாளர்களை அறிவித்தவர் விஜயகாந்த்” – பிரேமலதா விஜயகாந்த்!

தேமுதிக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

View More “அதிக இஸ்லாமிய வேட்பாளர்களை அறிவித்தவர் விஜயகாந்த்” – பிரேமலதா விஜயகாந்த்!

தேமுதிக சார்பில் நாளை இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!

ரமலான் நோன்பினை முன்னிட்டு தேமுதிக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

View More தேமுதிக சார்பில் நாளை இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!

பிரேமலதா விஜயகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

View More பிரேமலதா விஜயகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!