“தவெக தலைவர் விஜய்க்கு விஜயகாந்த் அண்ணன் என்றால் எங்களுக்கு தம்பி” – பிரேமலதா விஜயகாந்த்!

தேமுதிக தற்பொழுது எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

View More “தவெக தலைவர் விஜய்க்கு விஜயகாந்த் அண்ணன் என்றால் எங்களுக்கு தம்பி” – பிரேமலதா விஜயகாந்த்!

“கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

தமிழர் ஒருவர் குடியரசு துணைத் தலைவராவதற்கு எல்லோரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

View More “கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

“ஆளுநரின் தேநீர் விருந்தில் விஜய பிரபாகரன் கலந்து கொள்வார்” – பிரேமலதா விஜயகாந்த்!

சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் கலந்து கொள்வார் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

View More “ஆளுநரின் தேநீர் விருந்தில் விஜய பிரபாகரன் கலந்து கொள்வார்” – பிரேமலதா விஜயகாந்த்!

“கேப்டனின் கனவுத் திட்டத்தை செயல்படுத்திய திமுக அரசு” – பிரேமலதா விஜயகாந்த்!

கேப்டனின் கனவுத் திட்டத்தை செயல்படுத்திய திமுக அரசு செயல்படுத்தியது, கேப்டனுக்கு கிடைத்த வெற்றி என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

View More “கேப்டனின் கனவுத் திட்டத்தை செயல்படுத்திய திமுக அரசு” – பிரேமலதா விஜயகாந்த்!

“தீவிரவாதிகளை கைது செய்வது போல் நள்ளிரவு தூய்மை பணியாளர்கள் கைது” – பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!

தூய்மை பணியாளர்களை நள்ளிரவு 12 மணிக்கு கைது செய்ததற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “தீவிரவாதிகளை கைது செய்வது போல் நள்ளிரவு தூய்மை பணியாளர்கள் கைது” – பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!

மதுரை சொத்து வரி முறைகேடு வழக்கில் இருவர் கைது – பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு!

சொத்து வரி முறைகேடு வழக்கில் மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் மற்றும் முன்னாள் உதவி ஆணையர் கைது செய்ததை பாராட்டி பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

View More மதுரை சொத்து வரி முறைகேடு வழக்கில் இருவர் கைது – பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு!

“துரோகிகள் அனைவரும் வெளியேறிவிட்டனர்” – பிரேமலதா விஜயகாந்த்!

துரோகிகள் அனைவரும் வெளியேறிவிட்டனர், வரக்கூடிய தேர்தலில் போட்டியிடும் இடங்களில் மகத்தான வெற்றி பெறுவோம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

View More “துரோகிகள் அனைவரும் வெளியேறிவிட்டனர்” – பிரேமலதா விஜயகாந்த்!

“தமிழக கட்சிகளின் தலைமையில் ஆட்சி இருந்தால் நல்லது” – பிரேமலதா விஜயகாந்த்!

எங்கள் கட்சி வளர்ச்சிக்காக முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்று தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

View More “தமிழக கட்சிகளின் தலைமையில் ஆட்சி இருந்தால் நல்லது” – பிரேமலதா விஜயகாந்த்!

“மா” விவசாயிகளுக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

“மா” (மாம்பழம்) விளைச்சல் செய்யும் விவசாயிகளுக்கு தமிழக அரசு விலை நிர்ணயம் செய்ய கோரி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

View More “மா” விவசாயிகளுக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

“தனித்துப் போட்டியிட தேமுதிக பயப்படாது” – பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி!

தனித்துப் போட்டியிட தேமுதிக பயப்படாது என அக்கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

View More “தனித்துப் போட்டியிட தேமுதிக பயப்படாது” – பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி!