செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் நடைபெற்ற காஞ்சி தேமுதிக கழக மாவட்ட செயலாளர் இராஜேந்திரன் இல்ல மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மணமக்களை கேப்டன் சார்பிலும்…
View More “நான் சொன்னதாக தவறான செய்தியை பரப்பிய ஊடகங்களை கண்டிக்கிறேன்” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!Melmaruvathur
நீட் தேர்வு எழுதவிருந்த மாணவி – உயிரை மாய்த்துக் கொண்டதால் அதிர்ச்சி!
மேல்மருவத்தூர் அருகே நீட் தேர்வு எழுதவிருந்த மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
View More நீட் தேர்வு எழுதவிருந்த மாணவி – உயிரை மாய்த்துக் கொண்டதால் அதிர்ச்சி!லாரி – பேருந்து நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலி – ராணிப்பேட்டையில் பரபரப்பு!
ராணிப்பேட்டையில் காய்கறி ஏற்றி வந்த லாரி, மேல்மருவத்தூர் சென்ற பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளனர். மேல்மருவத்தூரில் இருந்து சாமி தரிசனம் மேற்கொண்டு பேருந்தில்…
View More லாரி – பேருந்து நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலி – ராணிப்பேட்டையில் பரபரப்பு!தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து – 40க்கும் மேற்பட்ட பெண்கள் காயம்!
ஊத்தங்கரை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர். தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த எட்டியம்பட்டி பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் மேல்மருவத்தூர் கோயிலுக்கு தனியார் பேருந்தில்…
View More தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து – 40க்கும் மேற்பட்ட பெண்கள் காயம்!ஆற்காடு | மின்கம்பி மீது உரசிய பேருந்து… மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த சோகம்!
மேல்மருவத்தூருக்கு சாமி தரிசனம் செய்வதற்காக பேருந்தில் சென்ற போது இளம்பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் வாணியம்பாடி வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் பேருந்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி…
View More ஆற்காடு | மின்கம்பி மீது உரசிய பேருந்து… மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த சோகம்!பங்காரு அடிகளாரின் சித்தர் பீடத்தில் ஏற்றப்பட்ட ஜோதி விளக்கு – பக்தர்கள் தரிசனம்
மேல்மருவத்தூரில் அமைந்துள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஜோதி விளக்கு ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் நேற்று முன்தினம் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு…
View More பங்காரு அடிகளாரின் சித்தர் பீடத்தில் ஏற்றப்பட்ட ஜோதி விளக்கு – பக்தர்கள் தரிசனம்மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் தியான மண்டபத்தில் வைக்கப்பட்ட பங்காரு அடிகளாரின் உடல் – ‘அம்மா’ என்று அழுதவாறு அஞ்சலி செலுத்தும் பக்தர்கள்!
மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் தியான மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. பங்காரு அடிகளாரின் உடலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் விவசாயக் குடும்பத்தில் கடந்த 1941-ம்…
View More மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் தியான மண்டபத்தில் வைக்கப்பட்ட பங்காரு அடிகளாரின் உடல் – ‘அம்மா’ என்று அழுதவாறு அஞ்சலி செலுத்தும் பக்தர்கள்!பெண்களின் வழிபாட்டு உரிமையை சாத்தியமாக்கிய ‘அம்மா’ பங்காரு அடிகளார்!
கடவுள் வழிபாட்டில் புரட்சியை ஏற்படுத்தியவரும், பக்தர்களால் ‘அம்மா’ என்று அழைக்கப்படுபவருமான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது ஆன்மிக வாழ்க்கை வரலாற்றை தற்போது பார்ப்போம்… செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில், கோபால் – மீனாம்பிகை…
View More பெண்களின் வழிபாட்டு உரிமையை சாத்தியமாக்கிய ‘அம்மா’ பங்காரு அடிகளார்!பங்காரு அடிகளாரின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!
ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளாரின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் விவசாயக் குடும்பத்தில் கடந்த 1941-ம் ஆண்டு பிறந்தவர் பங்காரு அடிகளார். பள்ளிக்கூட…
View More பங்காரு அடிகளாரின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!பங்காரு அடிகளார் மறைவு : ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய அஞ்சலி..!
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் காலமானதைத் தொடர்ந்து 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் செவ்வாடை உடுத்தி, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் விவசாயக் குடும்பத்தில் கடந்த…
View More பங்காரு அடிகளார் மறைவு : ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய அஞ்சலி..!