‘நீட் விவகாரத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைத்தவர்கள்’
நீட் விவகாரத்தில் சுய நலத்திற்காக ஓபிஎஸ் – இபிஎஸ் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைத்தவர்கள் என திராவிடர் கழக மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். நாகர்கோவில் முதல் சென்னை வரை 21 நாட்கள் நடைபெற்ற நீட்...