நாளை முழு சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்?
சந்திர கிரகணம் நாளை நிகழ உள்ளது. சென்னையில் மாலை ஐந்தரை மணி அளவில், சிறப்பு உபகரணங்கள் ஏதுமின்றி, வெறும் கண்ணால் நிலவின் அழகைக் கண்டு மகிழலாம். சந்திர கிரகணம் என்பது பூமியின் நிழல் நிலவின்...