ஆணவ கொலைகள் சுதந்திரம் வாங்குவதற்கு முன்னால் இருந்தே நடந்து வருகிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
View More “ஆணவ கொலைகள் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே நடக்கிறது” – கமல்ஹாசன் பேட்டி!murders
“2024-ல் நெல்லையில் சாதி ரீதியான கொலைகள் ஏதும் நடைபெறவில்லை” – எஸ்பி சிலம்பரசன் தகவல்!
திருநெல்வேலி மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் கடந்த ஆண்டு சாதி ரீதியான கொலைகள் ஏதும் நடைபெறவில்லை என அம்மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டு சாதி ரீதியான படுகொலைகள் ஏதும் நடைபெறவில்லை…
View More “2024-ல் நெல்லையில் சாதி ரீதியான கொலைகள் ஏதும் நடைபெறவில்லை” – எஸ்பி சிலம்பரசன் தகவல்!“சென்னையில் குறைந்து வரும் கொலைகள்” – ஆணையர் சங்கர் ஜிவால்
சென்னையில் கடந்த ஆண்டைவிட 20 சதவீதம் கொலைகள் குறைந்து இருப்பதாக சென்னை காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் போக்குவரத்து வார்டன் அலுவலகம் திறப்பு விழாவில் கலந்துகொண்ட…
View More “சென்னையில் குறைந்து வரும் கொலைகள்” – ஆணையர் சங்கர் ஜிவால்