“உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள் விஜய் அண்ணா” – லிவிங் ஸ்மைல் வித்யா கண்டனம் !

நடிகர் விஜய் ‘திருநர் விங்’ 9ஆம் இடத்தில் பட்டியல் செய்ய வேண்டிய தேவை என்னவென்று திருநர் இயக்க செயல்பாட்டாளர் லிவிங் ஸ்மைல் வித்யா கண்டனம் தெரிவித்தெள்ளார்.

View More “உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள் விஜய் அண்ணா” – லிவிங் ஸ்மைல் வித்யா கண்டனம் !
Can you go to #Tamilnadu and ask questions to political leaders in Hindi? - Karke scolded the journalist!

#Tamilnadu சென்று அரசியல் தலைவர்களிடம் ஹிந்தியில் கேள்வி கேட்க முடியுமா? – பத்திரிகையாளரை கடிந்து கொண்ட கார்கே!

தமிழ்நாடு சென்று அரசியல் தலைவர்களிடம் ஹிந்தியில் கேள்வி கேட்க முடியுமா? காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பத்திரிகையாளரை கடிந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘மூடா’ எனும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில்,…

View More #Tamilnadu சென்று அரசியல் தலைவர்களிடம் ஹிந்தியில் கேள்வி கேட்க முடியுமா? – பத்திரிகையாளரை கடிந்து கொண்ட கார்கே!

சிறையில் மரணமடைந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி – உ.பி.யில் 144 தடை உத்தரவு!

உத்தரப்பிரதேசத்தில் பாண்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி மரணமடைந்ததை தொடர்ந்து, அந்த மாநிலத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.  உத்தரப்பிரதேச மாநிலத்தில் கேங்ஸ்டர்-ஆக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் முக்தர் அன்சாரி. …

View More சிறையில் மரணமடைந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி – உ.பி.யில் 144 தடை உத்தரவு!

சர்ச்சை பேச்சு: அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜுக்கு நடிகை த்ரிஷா நோட்டீஸ்!

அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு,  சில நாட்களுக்கு முன்பு நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்துகள் பேசியதை அடுத்து, அ வருக்கு நடிகை த்ரிஷா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.    சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக…

View More சர்ச்சை பேச்சு: அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜுக்கு நடிகை த்ரிஷா நோட்டீஸ்!

த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சு: ஏ.வி.ராஜுக்கு அதிமுக சார்பில் நோட்டீஸ்!

கூவத்தூர் விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அதிமுக முன்னாள் செயலாளர் ஏ.வி.ராஜூவுக்கு அதிமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, அண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து…

View More த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சு: ஏ.வி.ராஜுக்கு அதிமுக சார்பில் நோட்டீஸ்!

த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட அதிமுக முன்னாள் நிர்வாகி!

“த்ரிஷாவின் மனம் புண்படும்படி பேசியிருந்தால்,  சமுக வலைதளங்களின் வாயிலாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என அதிமுக முன்னாள் நிர்வாகி ராஜு தெரிவித்துள்ளார்.  சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, அண்மையில் கட்சியிலிருந்து…

View More த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட அதிமுக முன்னாள் நிர்வாகி!

“குறைந்தபட்ச அடிப்படை ஒழுக்கங்களையாவது கற்றுக்கொள்ளுங்கள்” – நடிகை த்ரிஷா குறித்த அவதூறுக்கு விஷால் கண்டனம்!

நடிகை த்ரிஷா குறித்த அவதூறுக்கு, நடிகர் சங்க பொதுச்செயலாளரும், முன்னணி நடிகருமான விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார். சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, அண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவர் அளித்த…

View More “குறைந்தபட்ச அடிப்படை ஒழுக்கங்களையாவது கற்றுக்கொள்ளுங்கள்” – நடிகை த்ரிஷா குறித்த அவதூறுக்கு விஷால் கண்டனம்!

பெண் பத்திரிக்கையாளர் விவகாரத்தில், நடிகர் சுரேஷ் கோபிக்கு முன்ஜாமீன்!

பெண் பத்திரிக்கையாளரிடம் தவறாக நடந்து கொண்டதாக தொடரப்பட்ட வழக்கில், பிரபல நடிகர் சுரேஷ் கோபிக்கு முன்ஜாமீன் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல மலையாள நடிகரான சுரேஷ் கோபி தமிழில்,  தீனா,  ஐ,  தமிழரசன்…

View More பெண் பத்திரிக்கையாளர் விவகாரத்தில், நடிகர் சுரேஷ் கோபிக்கு முன்ஜாமீன்!

“நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயரை வைப்பதில் தவறில்லை!” – நடிகர் சசிகுமார் பேட்டி

நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயரை வைப்பதில் தவறில்லை என நடிகரும்,  இயக்குநருமான சசிகுமார் கூறியுள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் படத்துக்கு கட்சித் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள்…

View More “நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயரை வைப்பதில் தவறில்லை!” – நடிகர் சசிகுமார் பேட்டி

இறுதிச் சடங்குக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி! – பிரேமலதா விஜயகாந்த்

இறுதிச் சடங்குக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உதவிய தமிழக அரசுக்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று தேமுதிக பொதுச்செயலாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.  விஜயகாந்த் உடல்…

View More இறுதிச் சடங்குக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி! – பிரேமலதா விஜயகாந்த்